'ப்ருனி'யின் (Brunei) தலை நகரமே 'பண்டார் செரி பகவான் ' (Bandar Seri Bagawan) என்பது. இதன் ஜனத்தொகை 27000 ஆகும். இதன் வரலாறு என்ன என்றால் இது 7 ஆம் நூற்றாண்டை (7th Century) சார்ந்தது. தற்போது உள்ள 'ப்ருனி' மியூசியத்தின் அருகில் இது அப்போது இருந்தது. அதை அப்போது 'பண்டார் ப்ருனி' என அழைத்தார்கள். 'பெர்சியா'வின் (Persian) மொழியில் 'பண்டார் என்றால் 'துறைமுகம்' (Harbour) என்று பொருள். ஆனால் 'மலாய்' (Malay) மொழியில் அது நகரம் எனப் பொருள் தரும். 'ப்ருனியின்' சுல்தான்கள் அரசை துறந்ததற்கு பெருமைப்படுத்த சம்ஸ்கிருத (Sanskrit) மொழியில் கடவுள் என்பதைக் குறிக்கும் பகவான் என்ற பெயரை அடைந்தார்கள். ஆகவே தற்போதைய சுல்தானின் தந்தையான 'சர் ஓமர் அலி சைபுத்தின்' என்பவரை கவரவிக்கும் விதமாக தலை நகரின் அடைமொழிப் பெயராக அந்த சொல் -பகவான்- விளங்கியது.
நீங்கள் பண்டார் செரி பகவானுக்கு செல்ல வேண்டுமா
(Travel To Bandar Seri Bagawan)
விமானம் மூலம்
(By Plane)
சாலை வழியே
(By Road)
நீங்கள் பண்டார் செரி பகவானுக்கு உள்ளே சுற்றிப் பார்க்க வேண்டுமா ?
(Travel within Bandar Seri Bagawan)
'ப்ருனிக்கு' செல்ல வேண்டுமானால் 'ப்ருனி' சர்வதேச விமான நிலையத்துக்கு (BWN) செல்ல வேண்டும் . இந்த விமான நிலையத்துக்கு 'ராயல் ப்ருனி ஏர்லயன்ஸ்' (Royal Bruni Airlines), மலேசியா ஏர்லயன்ஸ் (Malaisia Airlines), ஏர் ஏஷியா (Air Asia), சிங்கப்பூர் ஏர்லயன்ஸ் (Singapore Airlines) மற்றும் சில்க் ஏர் (Silk Air) போன்ற விமான சேவைகள் உள்ளன. அவை குசிங், கோடா கினபாலு, கோலாலம்பூர், சிங்கப்பூர், பாங்காக், ஆக்லாந்த், பிரிஸ்பாண்ட் , துபாய், ஹோசிமின் சிட்டி, ஹாங்காங், ஜகார்த்தா, ஜெட்டா, லண்டன், மனிலா, பெர்த் மற்றும் சுரபா போன்ற நகர விமான நிலையங்களுக்கு செல்கின்றன.
சாலை வழியே
(By Road)
'மவ்ரா' (Maura) மற்றும் 'கவ்லா லுராஹ்' (Kuala surah) இருந்து 'சராவக்கில்' உள்ள 'லிம்பாங்கிற்கு' (Limbang) எல்லையைக் கடந்து செல்ல வேண்டும். நீங்கள் 'பண்டார் செரி பகவானில் ' இருந்து 'டெம்புராங்' மாகாணத்துக்கு சென்றால் 'சராவக்கைக்' கடந்துதான் 'ப்ருனியை' அடைய முடியும். ஆகவே 'கவ்லா லுராஹ்'கில் உள்ள சோதனை சாலையை (Check Post) கடந்தே 'சராவக்கில்' உள்ள 'டேடுங்கன்' (Tedungan) என்ற பகுதிக்குள் நுழைய முடியும். அங்கிருந்து மீண்டும் 'சராவக்கில்' உள்ள 'பண்டருவானைக்' (Pandaruan) கடந்து 'ப்ருனிக்குள்' நுழைய வேண்டும். ஆகவே 'ப்ருனியின்' பல பகுதிகளுக்கும் செல்ல 'பண்டார் செரி பகவானில் ' இருந்து செல்லும் பஸ்களில் செல்ல முடியும்.
நீங்கள் பண்டார் செரி பகவானுக்கு உள்ளே சுற்றிப் பார்க்க வேண்டுமா ?
(Travel within Bandar Seri Bagawan)
'பண்டார் செரி பகவானில் ' பொதுஜன வாகனங்கள் மிகக் குறைவாக உள்ளது. ஆகவே நீங்கள் ஒரு காரை வாடகைக்கு (Rent a Car) அமர்த்திக் கொண்டு செல்வது நல்லது. பஸ்களில் செல்ல காத்திருப்பதில் நேரம் வீணாகும்.
'பண்டார் செரி பகவானில் ' பார்க்க வேண்டிய இடங்கள்
(Places To See)
(Shopping in Bandar Seri Begawan )
பண்டார் செரி பகவன் அருகில் உள்ள இடங்கள்
(Sights in the vicinity of Bandar Seri Begawan )
- ஆர்ட்ஸ் அண்ட் ஹான்டிக்ரப்ட் சென்டர் (Arts & Handicrafts Centre )
- பும்புங்கன் துவா பேலஸ் (Bumbungan Dua Belas )
- செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆங்க்லிகன் சர்ச் ( St Andrew's Anglican Church )
- புகிட் சுபோக் பாரேஸ்ட் ரேக்ரியேஷனல் பார்க் (Bukit Subok Forest Recreational Park )
- ப்ருனி மியூசியம் (Brunei Museum )
- ஹஸனல் போல்கியாஹ் நேஷனல் ஸ்டேடியம் (Hassanal Bolkiah National Stadium )
- இஸ்தானா நருல் இமான் (Istana Nurul Iman )
- காம்புங் அயர் (Kampung Ayer )
- மலாய் டெக்னாலாஜி மியூசியம் (Malay Technology Museum )
- ராயல் மசோலினியம் (Royal Mausoleum )
- ராயல் ரேகலியா மியூசியம் (Royal Regalia Museum )
- சுல்தான் ஓமர் அலி சைபுத்தின் மசூதி (Sultan Omar Ali Saifuddin Mosque )
- சுல்தான் போல்கயாஹ் கல்லறை (Tomb of Sultan Bolkiah )
(Shopping in Bandar Seri Begawan )
- ஹுவா ஹொ டிபார்ட்மென்ட் ஸ்டோர் (Hua Ho Department Store )
- தி மால் (The Mall )
- யாசான் சுல்தான் ஹாஜி ஹஸனால் போல்கியாஹ் காம்ப்ளெக்ஸ் (Yayasan Sultan Haji Hassanal Bolkiah Complex )
பண்டார் செரி பகவன் அருகில் உள்ள இடங்கள்
(Sights in the vicinity of Bandar Seri Begawan )
- எம்பயர் ஹோட்டல் அண்ட் கண்ட்ரி கிளப் (Empire Hotel & Country Club )
- ஜேம்ஸ் ஹசர் ஹஸனால் போல்கியாஹ் மியூசியம் (Jame'Asr Hassanal Bolkiah Mosque )
- ஜெருடாங் பார்க் (Jerudong Park )
- பண்டை மேரகாங் (Pantai Meragong )
- பேண்டை செரசா (Pantai Serasa )
- புலாவ் ரங்கூ (Pulau Ranggu )
- புலாவ் செரிலாங் (Pulau Selirong )
- தமன் பெர்சியாரன் டமுவான் (Taman Persiaran Damuan )
No comments:
Post a Comment