ப்ருனி - புலவு செரிலாங்
(Read Original Article in :- Pulau Selirong)
(Read Original Article in :- Pulau Selirong)
புலவு செரிலாங் (Pulau Selirong) என்பது 'ப்ருனி' விரிகுடாவில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நீங்கள் இங்கு செல்ல விரும்பினால் 'மவுரா' (Muara) மாகாணத்தில் இருந்து ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்லலாம். அங்குள்ள மரப் பாதை மூலம் நடந்து இரு புறமும் உள்ள மருந்துக்கும் தோல் பதனிடுவதற்கும் பயன்படும் பட்டையினையுடைய வெப்ப மண்டலச் சதுப்பு நிலப் படர் தாவர வகை (Mangrove) நிலத்தைக் காணலாம். ஆனால் நீங்கள் அங்கு சென்றால் வழிகாட்டியை (Guide) அழைத்துக் கொண்டு செல்வது நல்லது. ஏன் எனில் அங்கு விஷப் பாம்பு (Venoous Snakes) வகைகள் அதிகம் உண்டு.
அங்கு செல்வது எப்படி?
(Getting there )
இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் சேரி பகவானில்' (Bandar Seri Begawan ) இருந்து ஏற்பாடு செய்து கொண்டு போக வேண்டும்.
அங்கு செல்வது எப்படி?
(Getting there )
இங்கு செல்ல வேண்டும் எனில் 'பண்டார் சேரி பகவானில்' (Bandar Seri Begawan ) இருந்து ஏற்பாடு செய்து கொண்டு போக வேண்டும்.
இந்த பகுதி உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க கீழுள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்
பார்க்க கீழுள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment