பொலிவியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
புர்டி டி சமைபடா
(Read original Article in :- Fuerte de Samaipata)
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
புர்டி டி சமைபடா
(Read original Article in :- Fuerte de Samaipata)
'புர்டி டி சமைபடா' ( Fuerte de Samaipata ) என்பது ஒரு புதைபொருள் ஆராய்ச்சி மையம். 1991 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 30 முதல் டிசம்பர் (December) மாதம் 5 ஆம் தேதிவரை ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன மைய (World Heritage Committee) அங்கத்தினர் கூட்டத்தில் இந்த நகரை யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO heritage Site) அங்கீகரித்தார்கள். இது 'இன்கா' நாகரீகத்திற்கு (pre-Inca civilisation) முன்னர் இருந்த 'சேன்ஸ் இந்தியர்கள்' (pre-Inca civilisation) பயன்படுத்திய சமய சம்மந்தப்பட்ட இடம் (Religious Site) ஆகும். 'புர்டி டி சமைபடா' வில் உள்ள பாறை கற்களில் காணப்படும் செதுக்கப்பட்ட உருவங்கள் ஹிஸ்பானிக் காலத்துக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த சிதைவுகள் ஆகும்.
'புர்டி டி சமைபடா' மிகப் புராதான சிதைவுகளை கொண்ட மலை பகுதியாகும். அதன் தெற்குப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்து உள்ளார்கள். 'இன்கா' இனத்தவர் 'சேன்ஸ்' ஆலயத்தின் அருகில் ஒரு நகரத்தையும் அமைத்து உள்ளார்கள். 'இன்கா' மற்றும் 'சேன்ஸ்' இந்தியர்களை 'கெளரானிச்ஸ்' இந்தியர்கள் அடிக்கடி வந்து தாக்கினார்கள். அந்த படையெடுப்புக்களில் அவர்கள் சமைபடா'வை அழித்தார்கள் (Destroyed). மீண்டும் 'ஸ்பானியர்கள்' இங்கு வரும்வரை அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். இந்த மையத்தில் 'இன்கா', 'சேன்ஸ்' மற்றும் 'ஸ்பானியர்களின்' கட்டிட இடிபாடுகள் மற்றும் சில சின்னங்கள் உள்ளன.

'புர்டி டி சமைபடா'
Author: Pattrön (Creative Commons Attribution 2.0)
Author: Pattrön (Creative Commons Attribution 2.0)
'புர்டி டி சமைபடா'
Author: Franz Barjak (public domain)
Author: Franz Barjak (public domain)
'புர்டி டி சமைபடா'
Author: Mhwater (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Mhwater (Creative Commons Attribution ShareAlike 3.0)
சமைபடாவின் அருகில் உள்ள ஒரு கிராமம்.
இது தொல்பொருள் ஆராய்ச்சி மையம்.
Author: Natalia Rivera (Creative Commons Attribution 2.0)
இது தொல்பொருள் ஆராய்ச்சி மையம்.
Author: Natalia Rivera (Creative Commons Attribution 2.0)
இந்த இடத்தில் என்ன பார்க்கலாம்
(What to See in Fuerte de Samaipata )
(El Cascabel )
உலக புராதான சின்ன மையம் விவரம்
(World Heritage Site Inscription details)
உள்ள இடம் : S 18 10 W 63 49
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1998
பிரிவு : கலை
தகுதி : II, III
'புர்டி டி சமைபடா' விற்கு செல்ல வேண்டுமா
(Visiting Fuerte de Samaipata )
இது மிக முக்கியமான பாறை சித்திரம் உள்ள பகுதி. இந்த பாறை மீது சமதூரத்தில் போடப்பட்டு உள்ள இரண்டு கோடுகள் 1066 ஆம் ஆண்டு அங்கு கிழக்குப் பகுதி வானத்தில் தோன்றிய 'ஹெல்லி' நஷத்திரத்தைக் (Halley comet ) காட்டுவதாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் .
உலக புராதான சின்ன மையம் விவரம்
(World Heritage Site Inscription details)
உள்ள இடம் : S 18 10 W 63 49
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1998
பிரிவு : கலை
தகுதி : II, III
இந்த மையம் உள்ள இடத்தை பெரிய அளவில் பார்க்க
படத்தின் மீது கிளிக் செய்யவும்
படத்தின் மீது கிளிக் செய்யவும்
'புர்டி டி சமைபடா' விற்கு செல்ல வேண்டுமா
(Visiting Fuerte de Samaipata )
நீங்கள் இந்த இடத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சாந்தாருஸ்சில்' (Santa Cruz) தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து மூன்று மணி நேரத்தில் ஒரு டாக்சியில் இந்த இடத்துக்கு செல்ல முடியும்.
சாந்தாருஸ்சில் உள்ள ஹோட்டல்களின் (hotels in Santa Cruz ) அல்லது லா பாஸ்சில் ( La Paz ) உள்ள ஹோட்டல்களில் முன் பதிவு செய்து கொள்ள அந்தந்த பெயர்கள் மீது கிளிக் செய்யவும்.
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment