பொலிவியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
நோயேல் கெம்ப் நேஷனல் பார்க்
(Read Original Article in :-
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
நோயேல் கெம்ப் நேஷனல் பார்க்
(Read Original Article in :-
அமேசான் (Amazon) வடிநிலத்தில் உள்ள மிகப் பெரிய பூங்காவே 'நோயேல் கெம்ப் நேஷனல் பார்க்' (Noel Kempff Mercado National Park) என்பது. உலக புராதான மைய அங்கத்தினர் ( World Heritage Committee) இந்த இடத்தை யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Sites ) அங்கீகரிப்பது என 2000 ஆம் ஆண்டு நவம்பர் (November) 27 முதல் டிசம்பர் (December) 2 ஆம் தேதிவரை 'ஆஸ்திரேலியா ' (Australia) நாட்டில் நடைபெற்ற அங்கத்தினர் கூட்டத்தில் முடிவு செய்தார்கள்.
'நோயேல் கெம்ப் நேஷனல் பார்க்' முதலில் 'பார்கியூ நேசியோனல் ஹுவான்சகா' (Parque Nacional Huanchaca) என அழைக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு இந்த பார்க்கில் ஒரு இடத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்தனமாக மருந்துகள் தயாரிக்கும் சாலையை (Drug Lab) அவர் கண்டுபிடித்தபோது அவர் கொலை (Murdered) செய்யப்பட்டார் என்பதினால் 'நோயேல் கெம்ப் மேர்கடோவின்' நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இந்த பார்க்கின் பரப்பளவு (Area) 15,234 சதுர கிலோமீட்டர். அத்தனை தூரம் பரவி உள்ள அந்த பார்க்கின் உயரம் (altitude) கடல் மட்டத்தில் இருந்து 200 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உள்ளது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன. அவற்றில் சில 'ப்ரோமிலியார்ட்ஸ்', 'பிலாசிபோராஸ்', 'ஹெலிகொனியன்ஸ்', 'அராசியாஸ்' (bromeliads, passifloras, heliconias, araceas ) போன்றவை. மேலும் 130 வகைகளான குட்டிபோட்டு பால் தரும் பிராணிகள், சிலந்தி போன்ற மற்றும் ஊளை இடும் குரங்குகள் (howler monkeys) , மற்றும் பிற விலங்குகள், 650 வகை பறவைகள் (Birds) , 6 வகை பஞ்சவர்ணக் கிளிகள் (Macaw) , 70 வகைகள் ஊர்வன, 347 வகை பூச்சிகள் (Insects) போன்றவை உள்ளன .
உலக புராதான மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : S 14 16 0.012 W 60 52 0.012
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2000
பிரிவு : இயற்கை
தகுதி : IX, X
இது உள்ள இடத்தை பெரிய அளவில் காண
படத்தின் மீது கிளிக் செய்யவும்
படத்தின் மீது கிளிக் செய்யவும்
இங்கு செல்வது எப்படி
(Visiting Spiritual and Political Centre of the Tiwanaku Culture )
நீங்கள் இங்கு செல்ல வேண்டும் எனில் 'லா பாஸ்' (Laa Paz) நகரில் தங்கிக் கொள்ளலாம் . அங்கு உள்ள ஹோட்டல்களின் விவரத்தை இதன் மீதே (hotels in La Paz ) கிளிக் செய்து பார்க்கவும்.
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
'பொலிவியா' நாட்டில் ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ள பொலிவியாவின் ஹோட்டல்கள் (hotels in Bolivia) என்பதின் மீது அல்லது உலக நாடுகளின் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment