பல்கேரியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ஸ்வேஷ்டரி த்ரேஷியன் கல்லறை
(Read Original Article in :- Thracian tomb of Sveshtari )
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ஸ்வேஷ்டரி த்ரேஷியன் கல்லறை
(Read Original Article in :- Thracian tomb of Sveshtari )
3 ஆம் நூற்றாண்டு BC யை சேர்ந்த 'ஸ்வேஷ்டரி த்ரேஷியன் கல்லறை' (Thracian tomb of Sveshtari ) தேசிய இனத்தினரின் இறந்தவர்களை புதைக்கும் (burial mound) இடம். 'ஸ்வேஷ்டரி ' என்ற கிராமத்தின் தென்மேற்குப் பகுதியில் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமம் வடகிழக்கு 'பல்கேரியப்' (Bulgaria) பகுதியில் உள்ள 'ரஸ்கார்ட்' எனும் மாகாணத்தில் (Razgrad Province) உள்ளது.
இது யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site) ஏற்கப்பட்டது. இதற்கான முடிவு 1985 ஆம் ஆண்டு டிசம்பர் (December) மாதம் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை 'பிரான்ஸ்' (France) நாட்டின் 'பாரிஸ்சில்' (Paris) நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

ஸ்வேஷ்டரி கல்லறை
Author: Izvora (public domain)
Author: Izvora (public domain)
'ஸ்வேஷ்டரி த்ரேஷியன் கல்லறை' பாதி கை வேலையுடனான பல வேலைபாடுகள் (Half human Polychrome), தூணாகப் பயன்படும் பெண் உருவச்சிலைகள் (caryatids) மற்றும் சுவரில் வரையப்பட்ட வண்ண ஓவியம் (painted murals) போன்றவற்றுடன் காணப்படுகின்றது. கல்லில் செதுக்கப்பட்டு உள்ள பெண் வடிவ சித்திர வடிவங்கள் அடிப் பகுதியில் இருந்து புடைத்துக் கொண்டு மேல் எழுந்து இருக்க (relief) இருக்க வளைவு மண்டபங்களின் வளைமாட முகட்டில் காணப்படும் அலங்கார சித்திர வேலைபாடுகள் அற்புதமாக 'த்ரேஷியன்' கலை நுணுக்கத்தை எடுத்துக் கட்டும் வகையில் உள்ளன. 'ரஸ்கார்டில்' உள்ள இந்த மையம் 647.6 ஹெக்டயர் நிலப்பரப்பில் அமைந்து உள்ளது.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 43 40 0.012 E 26 40 0.012
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1985
பிரிவு : கலை
தகுதி : I, III
ஸ்வேஷ்டரி கல்லறை
Author: Martyr (Creative Commons Attribution ShareAlike 2.5)
Author: Martyr (Creative Commons Attribution ShareAlike 2.5)
இந்த மையம் உள்ள இடம்
(Location Map)
(Location Map)
இந்த மையம் உள்ள இடத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
ஸ்வேஷ்டரி த்ரேஷியன் கல்லறை உள்ள
இடத்திற்குச் செல்ல வேண்டுமா
(Visiting Thracian tomb of Sveshtari)
நீங்கள் இந்த இடத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சோபியா'வில் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து டாக்ஸி (Taxi) மூலம் இங்கு போகலாம். 'சோபியா'வின் ஹோட்டல்களில் (hotels in Sofia) முன் பதிவு செய்து கொள்ள 'சோபியாவின் ஹோட்டல்களில்' மீதே கிளிக் செய்யவும்.
'பல்கேரியா'வின் ஹோட்டல்களைப் பற்றிய விவரம் அறியவும் முன் பதிவு செய்து கொள்ளவும் ஷோடேல்ஸ் இன் பல்கேரியா (Hotels in Bulgaria) அல்லது உலக நாடுகளில் ஹோட்டல்கள் (hotels world wide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment