பல்கேரியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
கசன்லாக் த்ரேஷியன் கல்லறைகள்
(Read Original Article in :- Thracian tomb of Kazanlak )
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
கசன்லாக் த்ரேஷியன் கல்லறைகள்
(Read Original Article in :- Thracian tomb of Kazanlak )
'கசன்லாக் த்ரேஷியன் கல்லறைகள்' (Thracian tomb of Kazanlak ) என்பது தேன் கூடுகளைப் போல (beehive) ஒன்றன் பின் ஒன்றாக அமைந்துள்ள கல்லறைப் (Tomb) பகுதி. த்ரேஷியன் இடுகாடான (necropolis) இதை 'ஹெல்லேனிஸ்டிக்' (Hellenistic) காலத்தில் 4 ஆம் நூற்றாண்டு BC யில் கட்டி உள்ளார்கள்.
கசன்லாக் கல்லறை
Author: Izvora (public domain)
Author: Izvora (public domain)
'கசன்லாக் த்ரேஷியன் கல்லறைகள் என்பவை யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO World Hertage Site) என ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1979 ஆம் ஆண்டு அக்டோபர் (October) மாதம் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 'எகிப்து' (Egypt) நாட்டில் நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கசன்லாக் கல்லறை
Author: Izvora (public domain)
Author: Izvora (public domain)
'கசன்லாக் த்ரேஷியன் கல்லறைகள்' என்பவை 'ஹெலினிஸ்டிக்' காலத்தில் அற்புதமான சுவர் ஓவியங்களைக் கொண்ட இடம். இங்குள்ள கல்லறைகளில் அமர்ந்து உள்ள பெண்கள் (Seated Women), குதிரைகள் (Horses)மற்றும் நெருக்கமான நிலையில் காணப்படும் தம்பதியினர் (seated couple in a moment of intimacy) போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இந்த உருவங்களை 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ள நாணயங்களில் காணலாம். 'பல்கேரியா'வில் (Bulgaria) இந்த ஓவியங்களை (well-preserved painting ) மேன்மையான முறையில் பாதுகாத்து வந்துள்ளார்கள்.
'காசன்லாக்' (Kazanlak) எனும் பகுதியின் 'ஸ்டாரா சகோலா' (Stara Zagora) எனும் மாகாணத்தில் உள்ள இந்த இடம் 0.0155 ஹெக்டையர் நிலப்பரப்பில் உள்ளது. அதை சுற்றி உள்ள வேற்று இடங்களையும் சேர்த்து இந்த மொத்த பரப்பளவு 7.09 ஹெக்டைர் ஆகும்.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : N 42 37 0 E 25 23 60
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1979
பிரிவு : கலை
தகுதி : I, III, IV
கசன்லாக் கல்லறை
Author: Izvora (public domain)
Author: Izvora (public domain)
இது உள்ள இடம்
(Location Map)
(Location Map)
இந்த மையம் உள்ள இடத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.
'கசன்லாக் த்ரேஷியன் கல்லறைகள்' உள்ள இடத்திற்குச் செல்ல
(Visiting Rock Hewn Ivonova Churches )
நீங்கள் இந்த இடத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சோபியா'வில் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து டாக்ஸி (Taxi) மூலம் இங்கு போகலாம். 'சோபியா'வின் ஹோட்டல்களில் (hotels in Sofia) முன் பதிவு செய்து கொள்ள 'சோபியாவின் ஹோட்டல்களில்' மீதே கிளிக் செய்யவும்.
'பல்கேரியா'வின் ஹோட்டல்களைப் பற்றிய விவரம் அறியவும் முன் பதிவு செய்து கொள்ளவும் ஷோடேல்ஸ் இன் பல்கேரியா (Hotels in Bulgaria) அல்லது உலக நாடுகளில் ஹோட்டல்கள் (hotels world wide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment