பெல்ஜியம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
நான்கு நகர வீடுகள்(Read original Article in :- Four town houses )
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
நான்கு நகர வீடுகள்(Read original Article in :- Four town houses )
விக்டர் ஹோர்டா ( Victor Horta) என்பவர் கட்டிய நான்கு நகர கட்டிடங்கள் (four town houses ) 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அவற்றின் நவ்வீயாவூ (Art Nouveau) கட்டிடக் கலையிற்காக யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Sites ) பெல்ஜியத்தில் (Belgium) அங்கீகரிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் (December) மாதம் 2 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன அங்கத்தினர் உலக புராதான சின்ன அங்கத்தினர் (World Heritage Committee) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நான்கு கட்டிடங்களும் நான்கு ஹோட்டல்களான 'ஹோட்டல் டாஸ்செல்' (Hôtel Tassel), 'ஹோட்டல் சொல்வே' (Hôtel Solvay), ஹோட்டல் வான் எட்வில்டி (Hôtel van Eetvelde) மற்றும் மைசன் & எடிலியர் ஹோர்டாவேன் (and Maison & Atelier Hortawhen ) போன்றவை ஆகும் .
நவ்வீயாவூ கலை வண்ணத்தில் கட்டிடக் கலையும் சேர்த்து கூர்மதியுடன் (genius) அற்புதமான வேலைபாடு அமைந்து கட்டப்பட்டு உள்ளத்தின் காரணமாக அவை இந்த அங்கீகாரத்தைப் பெற்றன. 19 ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் கால நாகரீக நிலை மாறுதலுக்கு ஏற்ப இருக்குமாறு முன் யோசனையுடன் நவ்வீயாவூ கலை வண்ணத்தில் புதிய கோணத்தைப் புகுத்தி அவை கட்டப்பட்டு உள்ளனவாம்.

ஹோட்டல் டாஸ்செல்
Author: Lin Mei (Creative Commons Attribution 2.0)
ஹோட்டல் டாஸ்செல்லின் உட்புறத் தோற்றம்
Author: Henry Townsend (public domain)
ஹோட்டல் சோல்வே
Author: Guillaume Bokiau (Creative Commons Attribution ShareAlike 3.0)
ஹோட்டல் வான் எட்வில்டி
Author: François BERNARDIN (Creative Commons Attribution 3.0 Unported)
விக்டர் ஹோர்டாவின் வீடும் அலுவலகமும்
ஹோர்டா மியூசியத்தில் ஒரு மாடிப்படி
Author: Jtesla16 (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Jtesla16 (Creative Commons Attribution ShareAlike 3.0)
ஹோட்டல் டாஸ்செல் என்பது ரியூ பால் எமிலே ஜான்சன் எண் 6 (Rue Paul-Emile Janson No. 6) என்பதில் உள்ளது. 1893 ஆண்டு கட்டப்பட்டு உள்ள இதில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் விதத்திலான பதப்படுத்தி வளையும் கம்பிகள் (Wrought) பயன்படுத்தப்படவில்லை.
ஹோட்டல் சோல்வே என்பதின் விலாசம் அவென்யூ லூசி 224 ( Avenue Louise 224)ஹோட்டல் வான் எட்வில்டி என்பதின் விலாசம் அவின்யூ பால்மிஸ்டன் 4 (Avenue Palmeston 4 )
அந்த வீடும் அலுவலகமும் உள்ள முகவரி ஹோர்டா மியூசியம், ரியூ அமேரிகேன் 25 ( Rue Américaine 25).
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம்: N 50 49 41.016 E 4 21 44.028
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2000
பிரிவு : கலை
தகுதி : I, II, IV
இங்கு செல்ல வேண்டும் எனில் நீங்கள் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils) தங்கி இருக்க வேண்டும். 'ப்ருச்ஸ்சில்ஸ்'சிற்குச் சென்றப் பின் அங்கிருந்து ரயில் அல்லது பஸ் மூலம் இந்த இடத்துக்கு செல்லலாம். 'ப்ருச்சில்ஸ்சில்' சர்வதேச விமான நிலையம் (Brussils International Airport) உள்ளது.
ப்ருச்சில்ஸ்சில் உள்ள ஹோடல்களைக் காண ஹோட்டல் மீது கிளிக் செய்யவும்
ப்ருச்சில்ஸ்சில் உள்ள ஹோடல்களைக் காண ஹோட்டல் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment