பெல்ஜியம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
லா கிராண்ட் ப்ளேஸ் /
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
லா கிராண்ட் ப்ளேஸ் /
'லா கிராண்ட் பிளேஸ்' (La grand place) என்பது 'பெல்ஜியத்தின்' (Belgium) ஒரு மத்திய மைதானம் (central square) . இந்த இடத்தை சுற்றி உள்ள கட்டிடங்கள் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அவை அனைத்தும் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை என்கிறார்கள். அவை 'ப்ருச்சில்ஸ்சின்' அந்த காலத்தைய கலாச்சரம் மற்றும் கட்டிடக் கலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. அந்த நகரம் அப்போது இருந்த மேன்மையான வளர்ச்சி (height of its prosperity) நிலையை அது எடுத்துக் காட்டுவதாக உள்ளது
இங்குள்ள கட்டிடங்களும் 'லா கிராண்ட் பிளேஸ்' மைதானமும் (November) யுனெஸ்கோ புராதான சின்ன மையங்களாக (UNESCO World Heritage Site ) அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. 1998 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் (December) மாதம் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற உலக புராதான சின்ன மைய அங்கத்தினர் (World Heritage Committee ) கூடிய கூட்டத்தில் இந்த இடத்தை புராதான சின்னமாக அங்கீகரிக்க முடிவு எடுக்கப்பட்டது.
'லா கிராண்ட் பிளேஸ்'
'லா கிராண்ட் பிளேஸ்' மீது உள்ள ஒரு சிலை
லா கிராண்ட் பாலஸ் அருகில் என்ன பார்க்கலாம்
(What to See in and Around La Grand-Place, Brussels )
(1) ஹோட்டல் டி வில்லே / ஸ்தடுயிஸ் / ப்ருச்சில்ஸ்சின் டவுன் ஹால்
(Hotel de Ville / Stadthuis / Town Hall of Brussels )
(2) மைசன் து சிக்னி
(Maison du Cygne)
(3) மியூசீ து ககோ / கோகோ மற்றும் சாக்கலேட் மியூசியம்
(Musée du Cacao et du Chocolat / Cocoa and Chocolate Museum)
(3) கோடிவா பெல்ஜியம்
{Godiva Belgium (luxury chocolate store)}
(4) ஹோட்டல் செயின்ட் மைகேல்
(Hôtel St-Michel )
(5) பாடிக் டி திண்டின்
{(Boutique de Tintin (memorabilia shop on the comic character Tintin)}
(6) மியூசீ டி லா வில்லே டி ப்ருக்செல்லீஸ் /மியூசியம் வான் டி ஸ்டேட் ப்ருஸ்செல் / ப்ருஸ்செல்ஸ் சீடி மியூசியம்
(Musée de la Ville de Bruxelles / Museum van de Stad Brussel / Brussels City Museum)
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
இருப்பிடம் : N 50 50 48.1 E 4 21 08.7
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1998
பிரிவு : கலை
தகுதி : II, IV
இங்கு செல்ல வேண்டும் எனில் நீங்கள் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils) தங்கி இருக்க வேண்டும். 'ப்ருச்சில்ஸ்சில்' சர்வதேச விமான நிலையம் (Brussils International Airport - (BRU) ) உள்ளது. 'ப்ருச்ஸ்சில்ஸ்'சிற்குச் சென்றப் பின் அங்கிருந்து ரயில் மூலம் 15 நிமிடங்களில் இந்த இடத்துக்கு செல்லலாம். அதன் கட்டணம் € 5.05 . 'ப்ருச்சில்ஸ்சின்' உள்ளே சுற்றிப் பார்க்க திராம் (Tram) வண்டியில் பயணிக்கலாம். அதற்கான கால அட்டவணையைப் பார்க்க STIB-MIVB Website என்பதின் மீது கிளிக் செய்யவும்.
ப்ருச்சில்ஸ்சில் உள்ள ஹோடல்களைக் காண ஹோட்டல் மீது கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment