பல்கேரியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
பெரின் தேசிய பூங்கா
(Read Original Article in :- Pirin National Park )
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
பெரின் தேசிய பூங்கா
(Read Original Article in :- Pirin National Park )
'பல்கேரியா'வின் (Bulgaria) தென்மேற்குப் பகுதியில் நன்கு பராமரிக்கப்பட்டு வருவதே 'பெரின் தேசிய பூங்காவாகும்' (Pirin National Park ). இதன் மொத்த பரப்பளவு 274 சதுர கிலோ மீட்டர். இது சுமார் 1008-2914 மீட்டர் உயரமான பகுதியில் அமைந்து உள்ளது. இந்த மையத்துக்குள் இரண்டு இயற்கையாக அமைந்துள்ள (Nature Reserve) இடங்கள் உள்ளன. அவை 'பயூவி டுப்கீ- டிஷ்யின்டிரிஸ்தா நேச்சர் ரிசர்வ்' (Bayuvi Dupki-Dzhindzhiritsa Nature Reserve ) மற்றும் 'யுலின் நேச்சர் ரிசர்வ்' (Yulen Nature Reserve) போன்றவை. 'பயூவி டுப்கீ- டிஷ்யின்டிரிஸ்தா நேச்சர் ரிசர்வ்' என்பது 'பல்கேரியாவின்' மிகப் பழமையானதும் இயற்கையாகவும் அமைந்துள்ள இடம்.
1983 ஆம் ஆண்டு டிசம்பர் (December) மாதம் 5 முதல் 9 ஆம் தேதி வரை 'இத்தாலி'யின் (Italy) 'பிலோரன்ச்ஸ்' (Florence) நகரில் நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் (World Heritage Committee ) அங்கத்தினர்களின் கூட்டத்தில் 'பெரின் தேசிய பூங்காவை' உலக புராதான சின்னமாக அங்கீகரித்தார்கள்.

Author: Madcat87 (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Madcat87 (Creative Commons Attribution ShareAlike 3.0)
'பெரின் தேசிய பூங்கா' பற்றிய மேலும் சில விவரங்கள்
(More about Pirin National Park )
'பெரின் தேசிய பூங்கா'வில் அற்புதமான 'ஏரிகள்' (lakes), மேல் இருந்து நீர் கொட்டும் 'நீர்வீழ்ச்சிகள்' (waterfalls) , 'குகை'கள் (caves) மற்றும் 'பைன்' (Pine) மரக் காடுகள் உள்ளன. மேலும் இதனுள் 70 'பனிக்கட்டி'மயமான ஏரிகள் (glacial lakes) குறிப்பிட்ட சில இடச்சூழல்களில் வசிக்கும் 'மிருகங்கள்' (endemic animals) போன்றவையும் உள்ளன. 1300 வகைகளில் 'செடி - கொடி' தாவர இனவகைகள் (plants), 300 வகை 'பாசி' போன்ற தாவர இனங்கள் (moss) as well as 18 வகையான குறிப்பிட்ட காலங்களில் தோன்றும் தாவர இனங்களும் உள்ளன. இந்த பார்க்கின் அதிகாரபூர்வ சின்னமாக (Icon) கருதப்படுவது 'யேதேல்வைஸ்' (Edelweiss) எனும் தாவர வகையே.
இங்குள்ள மிருக வகைகளில் 12 விதமான 'வவ்வால்கள்' (Bats) , பால் தரும் பிராணிகள் (Mamals) ,160 விதமான 'பறவைகள்' (Birds),11 வகை 'ஊர்வன' (Reptiles), 8 வகையான நில நீர்வாழ் உயிரினம் (amphibians) மற்றும் 6 வகைகளில் மீன்களும் (Fish) உள்ளன.
இந்த பார்க் 40,060 ஹெக்டயர் நிலப்பரப்பில் அமைந்து உள்ளது.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
இருப்பிடம் : N 41 40 00 E 023 30 00
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1983
பிரிவு : இயற்கை
தகுதி : VII, VIII, IX
இந்த மையம் உள்ள இடம்
(Location Map)
(Location Map)
இந்த மையம் உள்ள இடத்தை பெரிய அளவில்
காண படத்தின் மீது கிளிக் செய்யவும்
காண படத்தின் மீது கிளிக் செய்யவும்
இடத்திற்குச் செல்ல வேண்டுமா
(Visiting Thracian tomb of Sveshtari)
நீங்கள் இந்த இடத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சோபியா'வில் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து டாக்ஸி (Taxi) மூலம் இங்கு போகலாம். 'சோபியா'வின் ஹோட்டல்களில் (hotels in Sofia) முன் பதிவு செய்து கொள்ள 'சோபியாவின் ஹோட்டல்களில்' மீதே கிளிக் செய்யவும்.
'பல்கேரியா'வின் ஹோட்டல்களைப் பற்றிய விவரம் அறியவும் முன் பதிவு செய்து கொள்ளவும் ஷோடேல்ஸ் இன் பல்கேரியா (Hotels in Bulgaria) அல்லது உலக நாடுகளில் ஹோட்டல்கள் (hotels world wide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment