பல்கேரியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ஸ்ரீபர்னா இயற்கை நீர் - நில பூமி
(Read original Article in :- Srebarna Nature Reserve)
ஸ்ரீபர்னா இயற்கை நீர் - நில பூமி
(Read original Article in :- Srebarna Nature Reserve)
ஸ்ரீபர்னா இயற்கை நீர் - நில பூமி
'ஸ்ரீபர்னா இயற்கை வள பூமி' (Srebarna Nature Reserve) என்பது வடமேக்கு பல்கேரியாவின் (Bulgaria) ஒரு இயற்கையாக அமைந்த நீர் நில பூமி . 'ஸ்ரீபர்னா' எனும் கிராமத்தின் அருகில் உள்ள 'தனுபீ' (Danube) நதியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'சிலிஸ்டிரா' (Silistra) எனும் இடத்தில் இருந்து இன்னும் 18 கிலோ மீட்டர் சென்றால் இந்த இடத்தை அடையலாம். ஸ்ரீபர்னா இயற்கையாக அமைந்துள்ள நீர் - நில பூமி பகுதியில் ஸ்ரீபர்னா ஏரி உள்ளது. அதுதான் வேட்டை ஆடப்படும் காட்டுப் பறவைகள் (wildfowl migration) ஐரோப்பியாவில் (Europe) இருந்து ஆப்ரிக்கா (Africa) நாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்லும் வழியாகும்.
இது யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site) ஏற்கப்பட்டது. இதற்கான முடிவு 1983 ஆம் ஆண்டு டிசம்பர் (December) மாதம் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 'இத்தாலி ' (Italy) நாட்டில் பிலோரேன்ஸ் (Florence) நகரில் நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கான காரணம் இந்த இடத்தையே இடம் பெயர்ந்து செல்லும் பறவைகள் தம்முடைய முக்கியமான சரணாலயமாக (migratory bird sanctuary.) கருதி அந்த வழியே செல்வத்தினால்தான்.

100 க்கும் அதிகமான இனப் பறவைகள் (Birds) 'ஸ்ரீபர்னா'வை தமது சந்ததியினரை பெருக்கும் இடமாகக் (Breeding Ground) பயன்படுத்துகின்றன. குளிர் காலத்தில் பிற இடங்களில் இருந்து பறந்து வந்து இதை தற்காலிக தங்கும் இடமாக (refuge in winter) சுமார் 80 வகைகளிலான பறவைகள் கருதுகின்றன. இங்குள்ள சில பறவைகளில் 'டால்மடியன் நீர்க் கோழி வகை' (Dalmatian pelican), நாரைக் கொக்கு (egret), சேற்றுப் பூனைப் போன்றப் பருந்து (Marsh-harrier), இராக் கொக்கு (night heron), ஊதா நிற நாரை (purple heron), காட்டுவாத்து வகை (Greylag Goose), அறிவாள் மூக்கன் பறவை (glossy ibis), பெருந்தீனி தின்கிற வாத்தின் காலடியுடைய கடற்பறவை இனம் (Cormorants), ஊமை அன்னம் (Mute Swans), நீலத்தொண்டைப் பறவை (Bluethroat), மற்றும் வெள்ளை சப்பைச் சொண்டன் எனும் பறவை (white spoonbill) போன்றவை உள்ளன.
இவற்றைத் தவிர இங்கு 39 வகை குட்டி போட்டுப் பாலூட்டும் பிராணிகள் (Mammals) , 21 வகை ஊர்வனப் மற்றும் நீர்நிலம் இரண்டிலும் வாழும் பிராணிகள் (reptiles and amphibians) மற்றும் 10 வகையான மீன்கள் (Fish) உள்ளன. சுற்றி உள்ள வெற்றிடங்களையும் சேர்த்து மொத்த 673 ஹெக்டை நிலத்தில் 638 ஹெக்டிரில் இந்த நீர்- நில பூமி அமைந்து உள்ளது.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : N 44 6 51.984 E 27 4 41.016
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1983
பிரிவு : இயற்கை
தகுதி : X
இது உள்ள இடம்
(Location Map)
(Location Map)
இது உள்ள இடத்தை பெரிய அளவில் பார்க்க
தரைபடத்தின் மீது கிளிக் செய்யவும்
தரைபடத்தின் மீது கிளிக் செய்யவும்
இந்த ஸ்ரீபர்னா இயற்கை நீர் - நில பூமி உள்ள
இடத்திற்குச் செல்ல வேண்டுமா
(Ancient city of Nessebar )
நீங்கள் இந்த இடத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சோபியா'வில் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து டாக்ஸி (Taxi) மூலம் இங்கு போகலாம். 'சோபியா'வின் ஹோட்டல்களில் (hotels in Sofia) முன் பதிவு செய்து கொள்ள 'சோபியாவின் ஹோட்டல்களில்' மீதே கிளிக் செய்யவும்.
'பல்கேரியா'வின் ஹோட்டல்களைப் பற்றிய விவரம் அறியவும் முன் பதிவு செய்து கொள்ளவும் ஷோடேல்ஸ் இன் பல்கேரியா (Hotels in Bulgaria) அல்லது உலக நாடுகளில் ஹோட்டல்கள் (hotels world wide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

No comments:
Post a Comment