பல்கேரியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
மடாரா ரிவர்
(Read original Article in :-Madara River)
மடாரா ரிவர்
(Read original Article in :-Madara River)
'மடாரா ரிவர்' (Madara River) அல்லது 'மடாரா குதிரை வீரர்' (Madara Horseman) என்பது 'மடாரா' மேட்டு நிலத்தின் மலையின் செங்குத்தான பகுதியில் உள்ள பாறை மீது மத்திய காலத்தில் செதுக்கப்பட்டு உள்ள உருவம் ஆகும். 'பல்கேரியா'வின் (Bulgaria) வட கிழக்குப் பகுதியில் உள்ள 'ஷுமேன்' (Shumen) எனும் பகுதியில் உள்ள கிராமமே (Village) 'மடாரா' என்பது. இந்த உருவச் சிலை (Icon) 1999 முதல் 2000 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 'பல்கேரியா'வின் 1 முதல் 50 ' வரையிலான ஸ்டோடிங்கி' (stotinki) நாணயங்கள் மீது பொறிக்கப்பட்டு இருந்தன. 2008 ஆம் ஆண்டு ஜூன் (June) மாதம் 29 ஆம் தேதியன்று வரும் காலத்தில் யூரோ நாணயங்கள் (euro coins) மீதும் 'மடாரா குதிரை வீரன்' உருவம் பொறிக்கப்பட்டு இருக்கும் என தீர்மானித்தார்கள்.
மடானா குதிரை வீரனைப் பற்றிய குறிப்பு
(More on the Madara Horseman)
மடாரா குதிரை வீரன் ஒரு குதிரை மீது ஏறி அமர்ந்து கொண்டு சிங்கம் (Lion) ஒன்றைக் கொல்வதைப் போன்ற காட்சியை AD 705 மற்றும் 801 ஆண்டில் 100 மீட்டர் உயர பாறையில் செதுக்கி உள்ளார்கள்.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
இருப்பிடம் : N 43 17 60 E 27 8 60
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1979
பிரிவு : கலை
தகுதி : I, II
மடாரா குதிரை வீரன் ஒரு குதிரை மீது ஏறி அமர்ந்து கொண்டு சிங்கம் (Lion) ஒன்றைக் கொல்வதைப் போன்ற காட்சியை AD 705 மற்றும் 801 ஆண்டில் 100 மீட்டர் உயர பாறையில் செதுக்கி உள்ளார்கள்.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
இருப்பிடம் : N 43 17 60 E 27 8 60
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1979
பிரிவு : கலை
தகுதி : I, II
'பல்கேரியா'வின் (Bulgaria) வட கிழக்குப் பகுதியில் உள்ள 'ஷுமேன்' (Shumen) எனும் மாகாணத்தில் உள்ள கிராமமான (Village) 'மடாரா'வில் மொத்தமுள்ள 501.7 ஹெக்டயர் நிலப்பரப்பில் இந்த மடாரா உருவம் உள்ள பாறையின் பகுதி 1.2 ஹெக்டயர் பரப்பளவில் உள்ளது. ஒரு கூற்றின்படி இந்த உருவத்தில் உள்ளவர் 'புல்கர்' (Bulgar) மக்களின் மன்னனாக இருந்த 'கான் தேர்வில்'( Khan Tervel) என்றும் 'புல்கர்' எனும் அந்த நாடோடி இனத்தவர் (Nomadic Tribe) உள்ளூரில் இருந்த 'ஸ்லவா' (Slava) என்பவர்களுடன் இணைந்து கொண்டு நவீன 'பல்கேரியா'வை உருவாக்கினார்கள் என்கிறார்கள். ஆனால் மற்றொரு கூற்றின்படி அந்த உருவம் பால்கன் தீபகற்பத்தில் (Balkan peninsula) கிழக்கு, தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் வாழ்ந்து வந்திருந்த முந்தைய 'த்ரேஷியன் ' (Thracians) இன புறச்சமயச் கடவுளின் (Pagan God) உருவம் என்கிறார்கள். அதே பாறைகளில் மத்திய கால கிரேக்கிய மொழியில் செதுக்கப்பட்டு உள்ள குறிப்புக்களும் காணப்படுகின்றன. அந்த செய்திக் குறிப்பின் மூலம் 'பல்கேரியா'வின் அந்த காலத்தைய வரலாற்றை அறிந்து கொள்ள முடிகின்றது.
இந்த மையம் உள்ள இடம்
(Location Map)
(Location Map)
மடானா ரிவர் உள்ள இடத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.
மடானா ரிவரைப் பார்க்க வேண்டுமா
(Visiting Boyana Church )
நீங்கள் இந்த இடத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சோபியா'வில் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து டாக்ஸி (Taxi) மூலம் இங்கு போகலாம் . சோபியாவின் ஹோட்டல்களில் (hotels in Sofia) முன் பதிவு செய்து கொள்ள 'சோபியாவின் ஹோட்டல்களில்' மீதே கிளிக் செய்யவும்.
பல்கேரியாவின் ஹோட்டல்களைப் பற்றிய விவரம் அறியவும் முன் பதிவு செய்து கொள்ளவும் ஷோடேல்ஸ் இன் பல்கேரியா (Hotels in Bulgaria) அல்லது உலக நாடுகளில் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment