யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் மணிக் கூண்டுகள்
மேசெலேன் மணிக்கூண்டு கோபுரம்
மணிக்கூண்டு (Belfries) கோபுரங்கள் என்பது பெல்ஜியம் (Belgium) மற்றும் பிரான்ஸ் (France) நாடுகளின் இடையில் உள்ள பகுதிகளில் யுனெஸ்கோ புராதான சின்ன மையத்தினரால் ( UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்ட இடம். இதில் முதலில் பெல்ஜிய (Belgium) நாட்டை சேர்ந்த 32 மணிக்கூண்டுகளை 1999 ஆம் ஆண்டு ப்லாண்டேர்ஸ் மற்றும் வால்லோனியாவில் (Flanders and Wallonia) யாவில் உள்ள மணிக்கூண்டு கோபுரம் என அங்கீகரித்தார்கள். அதன் பின் வடக்கு பிரான்ஸ் நாட்டுப் பகுதியில் 23 மணிக்கூண்டு கோபுரங்களையும் பெல்ஜியத்தில் உள்ள கேம்ப்லோக்ஸ் (Gembloux ) என்ற பகுதியில் இன்னொரு மணிக் கூண்டு கோபுரத்தையும் அங்கீகரிக்க இரண்டு நாடுகளிலும் உள்ள மொத்தம் 56 மணிக்கூண்டு கோபுரங்கள் அங்கீகாரம் பெற்றன.
இந்த அங்கீகாரத்தை தென் ஆப்ரிக்காவின் (South Africa) டர்பனில் (Durban) 2005 ஆம் ஆண்டு நவம்பர் (November)மாதம் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் (December) மாதம் 4 ஆம் தேதிவரை கூடிய உலக புராதான மைய அங்கத்தினர்கள் (World Heritage Committee ) கூடத்தில் முடிவு செய்யப்பட்டது.
இப்படியாக அந்த மணிக் கூண்டு கோபுரங்கள் அங்கீகாரம் பெற்றதின் காரணம் அவை கட்டப்பட்டு உள்ள அந்த கால கட்டங்களில் விளங்கி இருந்த அரசியல் மற்றும் ஆன்மீக நிலையை (political and spiritual requirements) மனதில் கொண்டே அந்தக் கட்டிடக் கலை அமைக்கப்பட்டு இருந்தது.
பெல்ஜிய நாட்டின் சில மணிக் கூண்டு கோபுரங்களின் விவரம் இவை:-
ஆல்ஸ்ட் மணிக் கூண்டு கோபுரம்
பிஞ்சே மணிக் கூண்டு கோபுரம்
ப்ருக்கே மணிக் கூண்டு கோபுரம்
Author: L. Ellis (Creative Commons Attribution 1.0)
கெண்ட் மணிக் கூண்டு கோபுரம்
ஹீரேண்டல்ஸ் மணிக் கூண்டு கோபுரம்
ஹெச்டின் டவுன் ஹால் மணிக் கூண்டு கோபுரம்
லிபேர் மணிக் கூண்டு கோபுரம்
கொர்த்ரிஜ்க் மணிக் கூண்டு கோபுரம்
லியர் மணிக் கூண்டு கோபுரம்
லோ -ரேனிங்கே மணிக் கூண்டு கோபுரம்
நமூர் மணிக் கூண்டு கோபுரம்
ரோஏசிலாரே மணிக் கூண்டு கோபுரம்
சின்ட் ட்ருயிடேன் மணிக் கூண்டு கோபுரம்
டைல்ட் மணிக் கூண்டு கோபுரம்
பிரான்ஸ் நாட்டின் சில மணிக் கூண்டு கோபுரங்கள்
ஐரி-சு-ல-லைஸ் மணிக் கூண்டு கோபுரம்
Author: Armont (public domain)
பியுலியூ -சூர் -டோர்டோக்னே மணிக் கூண்டு கோபுரம்
பௌலோகின் மணிக்கூண்டு கோபுரம்
லூஸ் மணிக் கூண்டு கோபுரம்
லுசெக்ஸ் மணிக்கூண்டு கோபுரம்
ரூ மணிக் கூண்டு கோபுரம்
பிரான்ஸ் மற்றும் பெல்ஜிய
மணிக்கூண்டு கோபுரங்களில் என்ன பார்க்கலாம்
(What to See in the Belfries of Belgium and France )
பிரான்ஸ்சின் பலாண்டேர்ஸ்சில் (Flanders) கீழ் கண்ட இடங்களில் உள்ள மணிக் கூண்டு கோபுரங்கள் 1999 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டன
(1) அலாஸ்ட்/ அலோஸ்ட் ( Aalst/Alost)
(2) அன்ட்வேர்பேன் / அன்வேர்ஸ்
(Antwerpen/Anvers)
(3) ப்ருக்கே / ப்ருகேஷ்
(Brugge/Bruges)
(4) டென்டேர்மோன்டே / டேர்மோன்டி
(Dendermonde/Termonde)
(5) டிக்ஸ்முய்டி/ டிக்ஸ்முடி
(Diksmuide/Dixmude)
(6) இக்லோ
( Eeklo)
(7) கென்ட் / கான்ட்
(Gent/Gand)
(8) ஹீரேன்டால்ஸ்
(Herentals)
(9) லேபர் / எப்ரேஸ்
(Ieper/Ypres)
(10) கொர்த்ரிஜ்க் /கௌர்ட்ரை
(Kortrijk/Courtrai)
(11) லியர் / லியரி
(Lier/Lierre)
(12) லியூவேன் /லவ்வேன்
(Leuven/Louvain)
(13) லோ-ரினிங்கே
(Lo-Reninge)
(14) மேசிளேன் / மலின்ஸ்
(Mechelen/Malines)
(15) மேனின் / மினின்
(Menen/Menin)
(16) நியூபூர்ட்/ நியூபோர்ட்
(Nieuwpoort/Nieuport)
(17) ஓவ்டினார்டே / அவ்டினார்டே
(Oudenaarde/Audenarde)
(18) ரோசெல்லாரே /ரௌவ்லேர்ஸ்
(Roeselare/Roulers)
(19) சின்ட் ட்ருயிடேன்/செயின்ட் ட்ரோன்ட்
( Sint-Truiden/Saint-Trond)
(20) டை ல்ட்
(Tielt)
(21) டைனேன் /திர்லிமோன்ட்
(Tienen/Tirlemont)
(22) டோன்கிரேன்/ டோங்றேச்ஸ்
(Tongeren/Tongres)
(23) வியூர்னி / புர்னிஸ்
( Veurne/Furnes)
(24) சவ்ட்டில்யூ / லியாவ்
(Zoutleeuw/Léau)
( Binche)
(2) சார்லிரோய்
( Charleroi)
(3) மோன்ஸ்
(Mons)
(4) நமூர்
(Namur)
(5) துயின்
(Thuin)
(6) டௌர்னை
(Tournai)
(Armentières)
(2) பேல்லியுல்
(Bailleul)
(3) பெர்குஸ்
(Bergues)
(4) கேம்ப்ரை
(Cambrai)
(5) கோமைன்ஸ்
(Comines)
(6) தூவாய்
(Douai)
(7) டன்கேர்கியூ
( Dunkerque )
(8) க்ரேவிலைன்ஸ்
(Gravelines)
(9) லில்லி
(Lille)
(12) லூஸ்
(Loos)
(13) ஐரி-சு-ல-லைஸ்
(Aire-sur-la-Lys)
(14) அராஸ்
(Arras)
(15) பெதுன்
(Béthune)
(16) பௌலோகின் -சூர்-மேற்
(Boulogne-sur-Mer)
(17) கலைஸ்
(Calais)
(18) ஹெஸ்டின்
(Hesdin)
(19) அப்பிவில்லி
(Abbeville)
(20) அமின்ஸ்
(Amiens)
(21) டௌலென்ஸ்
( Doullens)
(22) லுசெக்ஸ்
(Lucheux)
(23) ரூ மற்றும் செயின்ட் -ரிகுய்யர்
(Rue and Saint-Riquier)
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : N 50 10 28 E 3 13 53
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1999, Extension: 2005
பிரிவு : கலை
தகுதி : II, IV
மணிக் கூண்டுகள் உள்ள இடங்களுக்கு 'செல்ல வேண்டுமா
( Visiting the Belfries of Belgium and France )
(2) அன்ட்வேர்பேன் / அன்வேர்ஸ்
(Antwerpen/Anvers)
(3) ப்ருக்கே / ப்ருகேஷ்
(Brugge/Bruges)
(4) டென்டேர்மோன்டே / டேர்மோன்டி
(Dendermonde/Termonde)
(5) டிக்ஸ்முய்டி/ டிக்ஸ்முடி
(Diksmuide/Dixmude)
(6) இக்லோ
( Eeklo)
(7) கென்ட் / கான்ட்
(Gent/Gand)
(8) ஹீரேன்டால்ஸ்
(Herentals)
(9) லேபர் / எப்ரேஸ்
(Ieper/Ypres)
(10) கொர்த்ரிஜ்க் /கௌர்ட்ரை
(Kortrijk/Courtrai)
(11) லியர் / லியரி
(Lier/Lierre)
(12) லியூவேன் /லவ்வேன்
(Leuven/Louvain)
(13) லோ-ரினிங்கே
(Lo-Reninge)
(14) மேசிளேன் / மலின்ஸ்
(Mechelen/Malines)
(15) மேனின் / மினின்
(Menen/Menin)
(16) நியூபூர்ட்/ நியூபோர்ட்
(Nieuwpoort/Nieuport)
(17) ஓவ்டினார்டே / அவ்டினார்டே
(Oudenaarde/Audenarde)
(18) ரோசெல்லாரே /ரௌவ்லேர்ஸ்
(Roeselare/Roulers)
(19) சின்ட் ட்ருயிடேன்/செயின்ட் ட்ரோன்ட்
( Sint-Truiden/Saint-Trond)
(20) டை ல்ட்
(Tielt)
(21) டைனேன் /திர்லிமோன்ட்
(Tienen/Tirlemont)
(22) டோன்கிரேன்/ டோங்றேச்ஸ்
(Tongeren/Tongres)
(23) வியூர்னி / புர்னிஸ்
( Veurne/Furnes)
(24) சவ்ட்டில்யூ / லியாவ்
(Zoutleeuw/Léau)
பெல்ஜியத்தின் வால்லோனியாவில் (Wallonia) கீழ் கண்ட இடங்களில் உள்ள மணிக் கூண்டு கோபுரங்கள் 1999 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டன
(1) பின்சீ( Binche)
(2) சார்லிரோய்
( Charleroi)
(3) மோன்ஸ்
(Mons)
(4) நமூர்
(Namur)
(5) துயின்
(Thuin)
(6) டௌர்னை
(Tournai)
2005 ஆம் ஆண்டு பிரான்ஸ்சின் கீழ் கண்ட இடங்களில் உள்ள மணிக் கூண்டு கோபுரங்கள் அங்கீகரிக்கப்பட்டன
(1) ஆர்மேண்டைர்ஸ் (Armentières)
(2) பேல்லியுல்
(Bailleul)
(3) பெர்குஸ்
(Bergues)
(4) கேம்ப்ரை
(Cambrai)
(5) கோமைன்ஸ்
(Comines)
(6) தூவாய்
(Douai)
(7) டன்கேர்கியூ
( Dunkerque )
(8) க்ரேவிலைன்ஸ்
(Gravelines)
(9) லில்லி
(Lille)
(12) லூஸ்
(Loos)
(13) ஐரி-சு-ல-லைஸ்
(Aire-sur-la-Lys)
(14) அராஸ்
(Arras)
(15) பெதுன்
(Béthune)
(16) பௌலோகின் -சூர்-மேற்
(Boulogne-sur-Mer)
(17) கலைஸ்
(Calais)
(18) ஹெஸ்டின்
(Hesdin)
(19) அப்பிவில்லி
(Abbeville)
(20) அமின்ஸ்
(Amiens)
(21) டௌலென்ஸ்
( Doullens)
(22) லுசெக்ஸ்
(Lucheux)
(23) ரூ மற்றும் செயின்ட் -ரிகுய்யர்
(Rue and Saint-Riquier)
2005 ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் வால்லோனியாவின் ஜெம்ப்லோக்ச்ஸ் (Gembloux )என்ற இடத்தின் உள்ள மணிக் கூண்டு கோபுரமும் அங்கீகரிக்கப்பட்டன .
அங்கீகரிக்கப்பட்டுள்ள மணிக் கூண்டுகளின் இடங்களைக் காண இங்கு கிளிக் (Click here to view location of the belfries on map) செய்யவும்.உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : N 50 10 28 E 3 13 53
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1999, Extension: 2005
பிரிவு : கலை
தகுதி : II, IV
மணிக் கூண்டுகள் உள்ள இடங்களுக்கு 'செல்ல வேண்டுமா
( Visiting the Belfries of Belgium and France )
நீங்கள் இந்த இடத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என்றால் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils) தங்கிக் கொள்ளலாம். 'ப்ருச்சில்ஸ்' நகரில் தங்கும் இடங்களை முன் பதிவு செய்து கொள்ள ஹோடேல்ஸ் என்ற இதன் மீது (hotels in Brussels) கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment