சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
தாஜிகிஸ்தான்
(Read Original Article in :-
தாஜிகிஸ்தான்
(Read Original Article in :-
மத்திய ஆசியாவில் நான்கு பக்கமும் நாடுகளினால் சூழப்பட்டு உள்ள நாடு தாஜிகிஸ்தான் (Tajikistan). இது மலைப் பிரதேசம். இதன் எல்லைகள் வடக்கில் கிரைசிஸ்தான் (Kyrgyzstan), கிழக்கில் சைனா (China ) , தென் கிழக்கில் பாகிஸ்தான் (Pakistan ) , தெற்கில் ஆப்கானிஸ்தான் ( Afghanistan ) மற்றும் மேற்கில் உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) போன்றவைகளுடன் உள்ளன. இந்த நாட்டின் பரப்பளவு 143,100 சதுர கிலோ மீட்டர். நாட்டின் ஜனத்தொகை 2011 ஆண்டு கணக்கின்படி 8 மில்லியன் . இதன் தலை நகரம் மற்றும் மிகப் பெரிய நகரம் துஷான்பே ( Dushanbe).
தாஜிகிஸ்தான் ஹோட்டல்கள்
(Guide to Tajikistan Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Tajikistan) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
மலைப் பகுதியில் மவுன்டினி ஏரி
(More about Tajikistan )
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் ஐந்து மணி அதிகம் (UTC+5). வாகனங்களை வலது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் சோமோனி {Somoni (TJS)} . தொலைபேசி எண் கோட் IDD +992. மின் சக்தியின் அளவு 220V/50Hz. தேசிய மொழி தாஜிக் (Tajik ). ஆனால் பேசுவதற்கு ரஷிய மொழியையும் பயன்படுத்துகிறார்கள். இந்த குடியரசு நாட்டை பிரதமரும், ஜனாதிபதியும் நிர்வாகிக்கிறார்கள்.
மத்திய ஆசியாவில் கிரைஜிஸ்தானைப் போலவே இந்த நாடும் ஏழ்மை நிலையில் உள்ள நாடு ஆகும். சோவியத் ரஷியா வீழ்ந்ததும் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையினால் இந்த நாடு முன்னேறவில்லை. ஆனால் மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டு வந்துள்ள இந்த நாட்டின் GDP 2009 ஆம் ஆண்டு கணக்கின்படி $4.982 பில்லியன் என இருந்தது.
4,000 BC வருடம் முதலே இங்கு மனிதர்கள் இருந்து உள்ளார்கள். 7 அல்லது 6 ஆம் நூற்றாண்டு முதல் புத்தமதம் இங்கு இருந்திருந்தாலும், 7 ஆம் BC க்கு முன்னரே இஸ்லாமிய மதமும் இங்கு இருந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் இந்த நாட்டை ரஷ்யர்கள் எடுத்துக் கொண்டார்கள். ரஷ்ய நாடு வீழ்ச்சி அடைந்ததும் தாஜிகிஸ்தான் நாட்டினர் விடுதலைக்காக போல்ஷிவிக் (Bolsheviks) என்ற பிரிவினருடன் சண்டைப் போட்டு தோற்றுப் போனார்கள். இதனால் 1924 ஆம் ஆண்டு தாஜிக் சோவியத் சோஷலிச குடியரசு மலர்ந்தது. 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கபட்டதும் இந்த நாடு சுதந்திரம் அடைந்தது. ஆனால் அதுவரை சோவியத் யூனியனின் ஆதரவில் இருந்து வந்த இந்த நாட்டில் உள்நாட்டுக் குழப்பங்களும் யுத்தமும் பல பிரிவினர்களிடையே ஏற்பட்டது. 2006 ஆம் ஆண்டுவரை நீடித்து வந்த அந்த குழப்பமான நிலை மாறத் துவங்கி தற்போது நாடு முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கி உள்ளது.

இஸ்மாயில் சொமோனி மோனுமென்ட் , துஷான்பே
(Visiting Tajikistan )
இந்த நாட்டிற்கு செல்ல விசா (Visa) தேவை இல்லாத நாடுகள்: - ஆர்மேனியா, அஜெர்பைஜன் , பெலாருஸ் , ஜார்கியா , கசகஹஸ்தான் , கிரைஜிச்தான் , மோல்டோவ , மொங்கோலியா , ரஷ்ய மற்றும் உக்ரைன். மற்ற நாட்டினருக்கு விசா தேவை. விசா கட்டணம் US$25. அதை முன்னதாகவே பெற்றுக் கொள்ள வேண்டும். எந்த நாட்டில் தாஜிக் தூதரகங்கள் இல்லையோ அவர்கள் அங்கு சென்று விமான நிலையத்தில் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.
துஷான்பே விமான நிலையமே {Dushanbe Airport (DYU)) இந்த நாட்டின் நுழை வாயில். மத்திய ஆசியாவில் இருந்து சின்ன விமானங்கள் இங்கு செல்கின்றன. பிரான்க்பர்ட் (Frankfurt) மற்றும் துபாய் போன்ற விமான நிலையங்களுக்கு செல்ல விமான சேவை உள்ளது.

நாட்டின் பெரிய நகரங்கள்
(Major Towns in Tajikistan )
(Major Towns in Tajikistan )
- துஷான்பே - தலைநகரம்
- இஸ்பார
- இஷ்டரவ்ஷன்
- க்ஹோர்யுக்
- கொனிபோடோம்
- குலோப்
- கூர்க்ஹோன்தெப்ப
- டுர்சுன்சாட
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Tajikistan )
(Places of Interest in Tajikistan )
- பாமிர் மலைப் பகுதி
- பெஞ்சிகேன்ட் சிதைவுகள்
- செரவ்ஷன்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Tajikistan )
ப்ரோடோ -அர்பன் சைட் ஆப் சரஸ்ம் (2010)
(UNESCO World Heritage Sites in Tajikistan )
ப்ரோடோ -அர்பன் சைட் ஆப் சரஸ்ம் (2010)
No comments:
Post a Comment