சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
கிருஸ்துமஸ் தீவு
(Read Original Article in :-
கிருஸ்துமஸ் தீவு
(Read Original Article in :-
இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவு நாடே கிருஸ்துமஸ் தீவு. இது ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள ஒரு சிறு நாடு. ஆஸ்திரேலியாவில் இருந்து இது 2600 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜகார்தாவில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவிலும் காகோஸ் தீவில் இருந்து 975 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இந்த நாட்டின் ஜனத்தொகை ஆயிரத்துக்கும் குறைவானதே. இதன் தலை நகரம் பிளையிங் பிஷ் கோவ் (Flying Fish Cove) என்பது. இந்த நாட்டின் நேரம் உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட ஏழு மணி நேரம் (UTC+7) அதிகம். ஆஸ்திரேலிய டாலரே இந்த நாட்டின் நாணயம். இங்கு வசிக்கும் மக்களில் 70 சதவிகித மக்கள் சீனர்கள், 20 சதவிகிதம் ஐரோப்பியர்கள் மற்றும் 10 சதவிகித மக்கள் மலாய் நாட்டினர். இந்த நாட்டின் தொலைபேசி எண் கோட் + 61 .
இந்த நாட்டின் ஜனத்தொகை ஆயிரத்துக்கும் குறைவானதே. இதன் தலை நகரம் பிளையிங் பிஷ் கோவ் (Flying Fish Cove) என்பது. இந்த நாட்டின் நேரம் உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட ஏழு மணி நேரம் (UTC+7) அதிகம். ஆஸ்திரேலிய டாலரே இந்த நாட்டின் நாணயம். இங்கு வசிக்கும் மக்களில் 70 சதவிகித மக்கள் சீனர்கள், 20 சதவிகிதம் ஐரோப்பியர்கள் மற்றும் 10 சதவிகித மக்கள் மலாய் நாட்டினர். இந்த நாட்டின் தொலைபேசி எண் கோட் + 61 .
இந்த தீவை 1643 ஆம் ஆண்டில் முதலில் கண்டு பிடித்தது காப்டன் வில்லியம் மினோர்ஸ் (Captain William Mynors) என்பவர் ஆவார். 1857 ஆம் ஆண்டு சிலர் இந்த நாட்டை ஆராய அமேத்ய்ஸ்ட் என்ற கப்பலில் இங்கு வந்தார்கள். 1887 ஆம் ஆண்டில் HMS பிளையிங் பிஷ் என்ற கப்பலில் வந்த காப்டன் மக்ளீர் (Caption Maclare) இங்கு தரை தடைப்பட்டு இருந்த அந்தக் கப்பலை கண்டுபிடித்தார். அதனால் அவர் பெயரில் இந்த நாட்டின் அந்த நகரம் பிளையிங் பிஷ் கோவ் என்ற பெயரைப் பெற்றது.
1890 ஆம் ஆண்டுகளில் இந்த தீவில் இருந்த பாஸ்பேட் சுரங்கத் தொழிலில் ஈடுபட சிங்கப்பூர், மலாய், மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டார்கள். இரண்டாம் உலக யுத்தத்தின் போது இங்கிருந்த அனைத்து மக்களும் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது இந்தத் தீவில் இருந்த இந்திய சிப்பாய்கள் கலவரத்தில் ஈடுபட்டு ஐந்து பிரிட்டிஷ் படையினரைக் கொன்று விட்டு மற்றவர்களை சிறைப் பிடித்தபோது இந்தத் தீவு ஜப்பானியர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும் இதை ஆஸ்திரேலியாவின் வசம் ஒப்படைத்தார்கள். 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இந்த தீவு அகதிகளை சிறை வைத்து இருந்த இடமாக பயன்படுத்தப்பட்டது.
இந்த நாட்டின் பொருளாதாரம் பாஸ்பேட் சுரங்கத் தொழிலையே பெரும்பாலும் நம்பி உள்ளது. காசியோ (Casio) எனப்படும் கேளிக்கை விடுதியைக் (Holiday resort) கட்ட முயன்ற முயற்சிகள் தோல்வி அடைந்தன. இங்குள்ள விலங்குகளில் குறிப்பிட்ட ஒரு வித நோயைப் பறப்பும் பறவை, தேங்காய் மர நண்டுகள், சிவப்பு நண்டுகள், ஊர்வன போன்றவை உள்ளன. ஆகவே இயற்கை காட்சிகளைக் காண விரும்புபவர்கள் இங்கு வருகிறார்கள்.
இங்கு செல்வது எப்படி
(Visiting Christmas Island )
பெர்த் (Perth) நகரில் இருந்து வாரம் இருமுறை செல்லும் விமான சேவை உள்ளது. கோலாலம்பூர் (Kuala Lumpur) மற்றும் சிங்கப்பூரில் (Singapore) இருந்தும் மலேஷியா விமான சேவைகள் உள்ளன. இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Towns in Christmas Island )
பிளையிங் பிஷ் கோவ்- தலை நகரம்
டிரம்சைட்
பூன் சான்
செட்ல்மென்ட்
சில்வர் சிட்டி
(Major Towns in Christmas Island )
பிளையிங் பிஷ் கோவ்- தலை நகரம்
டிரம்சைட்
பூன் சான்
செட்ல்மென்ட்
சில்வர் சிட்டி
No comments:
Post a Comment