சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
சாலமன் தீவுகள்
( Read Original Article In :-
Discover Solomon Islands )
சாலமன் தீவுகள்
( Read Original Article In :-
Discover Solomon Islands )
பினுயலோவ, சாலமன் தீவு , பின்புறம் எரிமலை கக்கிய நெருப்பின் புகை
Author: Pohopetch (Creative Commons Attribution 3.0 Unported)
பாபுவா நியூ குயினாவின் (Papua New Guinea) கிழக்குப் பகுதியில் உள்ள தீவுக் கூடமே சாலமன் தீவுகள் (Solomon Islands). முன்னர் பிரிட்டிஷ் நாட்டினரின் குடியேற்றப் பகுதியாக இருந்த இந்த தீவுகளின் தலைவர் பேரரசி எலிஜிபத் II (Queen Elizabeth II) என்பவரே. இந்த நாட்டின் பரப்பளவு 28,400 ச்ஜ்ஹதுற கிலோ மீட்டர் மற்றும் ஜனத்தொகை 525,000. நாட்டின் தலை நகரம் ஹோனியாரா (Honiara).
சாலமன் தீவுகளின் ஹோட்டல்கள்
(Guide to Solomon Island Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Solomon Islands) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
சாலமன் தீவுகளைப் பற்றிய விவரங்கள்
(More on Solomon Islands )
சாலமன் தீவு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தீவுகளை உள்ளடக்கியது. இங்குள்ள மக்கள் ஆயிரம் வருடங்களாக பாபுவான் (Papuan) மொழியைப் பேசுபவர்கள். அங்கு வந்து குடியேறியவர்களில் 4000 BC யை சேர்ந்த ஆஸ்த்ரோநேஷியர்கள் (Austronesians) உள்ளார்கள். அதன் பிறகு அங்கு வந்து குடியேறியவர்கள் போலிநேஷியர்கள் (Polynesians ).
இங்கு முதலில் வந்து இறங்கியவர் ஸ்பானிஷ் (Spanish) நாட்டை சேர்ந்த அல்வாரோ டி மேன்டனா டி நைரா (Álvaro de Mendaña de Neira ) என்பவரே. அவர் பேரு நாட்டில் இருந்து 1568 ஆம் ஆண்டு இங்கு வந்து இங்கிருந்தவர்கள் மனிதர்களை வேட்டை ஆடி நர மாமிசம் (headhunting and cannibalism) உண்பவர்களாக இருந்ததைக் கண்டார்.
1893 ஆம் ஆண்டு இந்த தீவுகள் பிரிடிஷார் காப்பாட்சியில் British protectorate) இருந்தது. அப்போது மதமாற்ற பிரிவினர் இங்கு வந்து இங்குள்ளவர்களை கிருஸ்துவ மதத்திற்கு மாற்றினார்கள். 1976 ஆம் ஆண்டு தன்னாட்சி உரிமைப் பெற்று (self-government) ஆட்சி அமைத்த சாலமன் தீவு 1978 ஆம் ஆண்டு முழுமையான (Full independence) சுதந்திரத்தைப் பெற்றது. ஆனால் அதன் பின் உள்நாட்டுக் குழ்ஹப்பங்கள் தோன்றி பல இனங்களுக்கு இடையே உள்நாட்டு சண்டைகள் நடைபெற்றன.
1893 ஆம் ஆண்டு இந்த தீவுகள் பிரிடிஷார் காப்பாட்சியில் British protectorate) இருந்தது. அப்போது மதமாற்ற பிரிவினர் இங்கு வந்து இங்குள்ளவர்களை கிருஸ்துவ மதத்திற்கு மாற்றினார்கள். 1976 ஆம் ஆண்டு தன்னாட்சி உரிமைப் பெற்று (self-government) ஆட்சி அமைத்த சாலமன் தீவு 1978 ஆம் ஆண்டு முழுமையான (Full independence) சுதந்திரத்தைப் பெற்றது. ஆனால் அதன் பின் உள்நாட்டுக் குழ்ஹப்பங்கள் தோன்றி பல இனங்களுக்கு இடையே உள்நாட்டு சண்டைகள் நடைபெற்றன.
இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Solomon Islands )
இந்த நாட்டிற்குச் சென்று அங்கேயே விசா (Visa) பெற அனுமதிக்பட்டு உள்ள நாடுகள் வருமாறு:
அமெரிக்கன் சமோவா , அன்டோர்ரா , அன்டிகுவா அண்ட் பர்புட , அர்ஜென்டினா , அருபா , ஆஸ்திரேலியா , ஆஸ்திரியா , பஹமாஸ் , பார்படோஸ் , பெலிஸ் , போனிரே , பிரேசில் , பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் , ப்ருனெய் , கனடா , கேய்மன் தீவுகள் , சிலி , குக் தீவுகள் , குரகவோ , செக் ரிபப்ளிக் , டென்மார்க் , டொமினிக்கா , டொமினிக்கன் ரிபப்ளிக் , பிஜி , பின்லாந்த் , பிரான்ஸ் , பிரெஞ்சு பொலினேசிய , ஜெர்மனி , கானா , கிரீஸ் , கிரெனட , கோதேலூபே , கோம் , குயான , ஹங்கேரி ,ஐஸ்லாந்து , அயர்லாந்து , இஸ்ரேல் , இத்தாலி , ஜப்பான் , குவைத் , லைச்டேன்ஸ்டீன் , லக்ஸம்பெர்க் , மலேசியா , மால்டிவேஸ் , மால்டா , மார்ஷல் தீவுகள் , மார்டின்க்கியூ, பிடரடேத் ஸ்டேட்ஸ் ஆப மைக்ரோனேசிய , மொனாகோ , மொன்திசெர்ராத் , நவரூ , நெதர்லாண்ட்ஸ் , நியூ கலேடோனியா , நியூ சிலாந்து , நியூ , நோர்போல்க் தீவு , நார்தேர்ன் மரியான தீவுகள் , நார்வே , பலு , பபுவா நியூ கினியா , பராகுவே, பெரு , பிட்சைர்ன் தீவுகள் , போலன் , போர்டுகள் , புர்டோ ரிகோ , சபை , செயின்ட் கிட்ட்ஸ் அண்ட் நெவிஸ் , செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரெனடின்ஸ் , சமோவா , சன் மரினோ , சிங்கப்பூர் , ஸ்லோவாகியா , ஸ்லோவேனியா , ஸ்பெயின் , சுரினமே , ஸ்வீடன் , ஸ்விட்சர்லாந்து , தைவான் , தாய்லாந்த் , டோங்க , திரினிடட் அண்ட் டோபாகோ , யுனைடெட் கிங்க்டம் , யுனைடெட் ஸ்டேட்ஸ் , உருகுவே , உஸ்பெகிஸ்தான் , வனதூ மற்றும் வால்லிஸ் அண்ட் புட்டுன .
இந்த தீவு தேசத்துக்கு செல்ல ஹோனியாரா சர்வதேசிய விமான நிலையம் {Honiara International Airport (HIR)} மட்டுமே உள்ளது. பிரிஸ்பனில் (Brisbane) இருந்து அங்கு செல்ல விமான சேவைகள் உள்ளன.
நாட்டின் முக்கிய நகரங்கள்
(Important Towns of Solomon Islands )
ஹோனியார - தலைநகரம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
( UNESCO World Heritage Sites in Solomon Islands)
ஈஸ்ட் ரேன்னெல் (1998)
No comments:
Post a Comment