சைரா லியோன் நகரின் கடற்கரை காட்சி
Author: Annabel Symington (Creative Commons Attribution 2.0 Generic)
சைரா லியோன் (Sierra Leone) மேற்கு ஆப்ரிக்காவின் (West Africa) மற்றொரு சிறிய நாடு. இந்த நாட்டின் எல்லை வடக்கிலும் கிழக்கிலும் குயினாவுடனும் (Guinea) தென் கிழக்கில் லைபீரியாவுடனும் ( Liberia ) உள்ளது . தென்மேற்கில் இதன் எல்லை அட்லாண்டிக் கடலுடன் (Atlantic Ocean) உள்ளது. இந்த நாட்டின் பரப்பளவு 71,740 சதுர கிலோ மீட்டர், மற்றும் 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி ஜனத்தொகை 6.2 மில்லியன் . நாட்டின் தலை நகரம் பிரீடவுன் (Freetown) என்பது.
சைரா லியோன் நாட்டின் மொழி ஆங்கிலம். இந்த நாட்டின் நேரம் உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ள பொதுவான நேரத்தைக் கொண்டு உள்ளது ( UTC+0). Sierra Leone is on the Coordinated Universal Time (UTC+0). English is the official language in Sierra Leone, although the locals also speak ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட கிரியோல் அல்லது கிரியோ (Krio) எனப்படும் உள்ளூர் மொழி என்றாலும் இந்த நாட்டின் தெற்கில் மேண்டே (Mende) எனப்படும் மொழியையும், வடக்கில் டேம்னி (Temne) எனும் மொழியையும் பேசுகிறார்கள். வாகனங்களை இங்கு வலப்புறமே ஓட்ட வேண்டும். மின்விசை அளவு 220V/50Hz. சர்வதேச தொலைபேசி எண் IDD +232. இங்குள்ள பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் (Muslims). ஆனால் பெருமளவில் கிருஸ்துவர்களும் (Christian) உள்ளனர்.

இந்த நாடு ஏழ்மை நாடு. 2009 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் GDP of $1.877 பில்லியன் , தனிநபர் வருமான GDP $311.
இந்த நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் இருந்து உள்ளார்கள். போர்துகீசியரே (Portuguese) முதலில் இங்கு வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்து இந்த நாட்டின் அமைப்பை வரைபடம் எடுத்தப் பின் இந்த நாட்டின் பெயரை சிங்கங்கள் நிறைந்த மலைப் பகுதி என்ற அர்த்தம் தரும் சைரா டி லியானோ (Serra de Leão) த என்று வைத்தார்கள். அதுவே பின்னர் சைரா லியோன் என ஆயிற்று.

முன்னர் அங்கு அடிமையாக இருந்து தப்பி ஓடி பிரிட்டிஷ் படையினரை தஞ்சம் அடைந்து இருந்த ஆப்ரிக்க கருப்பு அமெரிக்க அடிமைகளின் புனர் வாழ்வு கொடுக்க 1792 ஆண்டில் சைரா லியோன் கம்பனி என்பது ஏற்படுத்தப்பட்டு பிரீடவுன் (Freetown) அமைக்கபட்டது. 1808 ஆம் ஆண்டு முதல் அந்த அடிமைகள் விடுதலை பெற்றார்கள்.
சைரா லியோன் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 தேதிவரை பிரிட்டிஷ் அரசினரால ஆளப்பட்டு வந்து இருந்தது. 1971 ஆம் ஆண்டு இந்த நாடு விடுதலை அடைந்தது. 1991 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு சண்டைகளில் 50,000 மக்கள் கொல்லப்பட்டார்கள்.

இன்று ஆப்ரிக்காவின் ஸ்திரமற்ற நாடுகளில் சைரா லியோன் நாடும் ஒன்றாக உள்ளது. இங்குள்ள தென் ஆப்ரிக்கப் பகுதியில் இருந்துதான் ஐரோபியாவிற்கு போதைப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Sierra Leone )
இந்த நாட்டிற்குச் செல்ல விரும்பும் பயணிகள் மஞ்சள் காமாலை நோய் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்து இருந்தால் மட்டுமே விசா (Visa) கிடைக்கும். கிழக்கு ஆப்ரிக்காவின் பொருளாதார கூட்டுறவு சமூக நாடுகளை சேர்ந்திராத {Economic Community of West African States (ECOWAS) } நாட்டு மக்கள் இங்கு செல்ல விசா வாங்க வேண்டும்.
இந்த நாட்டிற்குச் செல்ல பிரீடவுன் லுங்கி விமான நிலையத்துக்கே { Freetown-Lungi International Airport (FNA)} முதலில் சென்று அங்கிருந்துதான் மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். லண்டன் ஹீத்ரோவ் , பாரிஸ் -சார்லஸ் தே குல்லே , ப்ருச்சில்ச்ஸ் போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன.

இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Sierra Leone )
(Major Cities in Sierra Leone )
- பிரீடவுன் - தலைநகர்
- போ
- போனதே
- கேனிமா
- மகேனி
- கொய்து
- கபாலா
No comments:
Post a Comment