சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
கிழக்கு சஹாரா
{Read original Article in :
Discover Western Sahara (الصحراء الغربية)}
கிழக்கு சஹாரா
{Read original Article in :
Discover Western Sahara (الصحراء الغربية)}
ஆப்ரிக்காவின் வடமேற்குப் பகுதியில் உள்ளது கிழக்கு சஹாரா . இது வடக்கில் மொராக்கோ (Morocco) மற்றும் வடகிழக்கில் அல்ஜீரியா (Algeria ), கிழக்கு மற்றும் தெற்கில் முரீடானியா (Mauritania) போன்ற நாடுகளுடன் தனது எல்லைகளைக் கொண்டு உள்ளது. இந்த நாட்டின் பரப்பளவு 266,000 சதுர கிலோமீட்டர் மற்றும் 2011 ஆண்டின் கணக்கின்படி ஜனத்தொகை சுமார் அரை மில்லியன் ஆகும்.
இந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாலைவனப் பிரதேசமே. இந்த நாட்டின் கடுமையான சீதோஷ்ண நிலையினால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த நாட்டின் தலை நகரமான எல் அய்யூனில் (El Aaiún) வசிக்கிறார்கள்.
19 ஆம் நூற்றாண்டு முதல் இந்த நாடு ஸ்பெயின் நாட்டின் ஒரு காலனியாகவே இருந்தது. 1975 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயின் நாடு இந்த நாட்டின் நிர்வாகத்தை மொரோக்கோ மற்றும் முரீடானியாவிடம் தந்துவிட்டது. ஆனால் 1979 ஆம் ஆண்டு முரீடானியா நாட்டை முழுமையாக மொரோக்கோவிடம் ஒப்படைத்து விட்டது.
மொரோக்கோவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் அதற்கு பிரான்ஸ் நாடு தனது முழு ஆதரவையும் தெரிவிக்க அந்த நாட்டின் புரட்சியை அல்ஜீரியா ஆதரிக்கின்றது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அங்குள்ள புரட்சியாளர்களை பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.
மொரோக்கோவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் அதற்கு பிரான்ஸ் நாடு தனது முழு ஆதரவையும் தெரிவிக்க அந்த நாட்டின் புரட்சியை அல்ஜீரியா ஆதரிக்கின்றது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அங்குள்ள புரட்சியாளர்களை பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.
கிழக்கு சஹாராவுக்கு செல்ல வேண்டுமா
(Visiting Sahara )
தற்போது இந்த நாட்டில் பார்பதற்கு அதிக இடம் இல்லை. ஆகவே அங்கு நடைபெறும் புரட்சிகளினால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை செய்யப்பட்டு உள்ளார்கள் . இந்த நாட்டிற்குள் செல்ல ஒரே ஒரு விமான நிலையமே எல் அயூனில் உள்ளது. மொரோக்கோவில் இருந்து விமானம் மூலம் இங்கு செல்ல முடியும்.
இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Western Sahara )
(Major Cities in Western Sahara )
- எல் அய்யூன்- தலை நகர்
- பிர கண்டுஸ்
- கேப் போஜடோர்
- டக்ஹ்லா
- குல்ட ஜேம்மூர்
- ஸ்மார
No comments:
Post a Comment