குக் தீவுகள் (Cook Islands) எனும் தீவு தேசம் தென் பசிபிக் கடலில் உள்ளது. இது தனியான ஆட்சியைக் கொண்டு நியூசிலாந்துடன் கூட்டமைப்பை வைத்துள்ளது. இந்த நாட்டின் பரப்பளவு 240 சதுர கிலோ மீட்டர் மற்றும் 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த தீவு நாட்டின் ஜனத்தொகை 20,000 ஆகும். இந்த நாட்டின் தலை நகரம் ராரோடோங்கா (Rarotonga) தீவில் உள்ள அவாறு (Avarua) என்பதே.
குக் நாட்டில் ஹோட்டல்கள்
(Guide to Cook Islands Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Cook Islands) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்து கொள்ள இதன் மீது கிளிக் செய்யவும். இதன் மூலம் நீங்கள் குறைந்த கட்டணத்தில் நல்ல ஹோட்டலை தேர்ந்து எடுக்க முடியும்.
இந்த தீவு நாடு 15 தீவுகளை உள்ளடக்கி உள்ளது. இந்த பதினைந்து தீவுகளும் 2.2 மில்லியன் அளவிலான கடல் பகுதியில் அங்கும் இங்குமாக உள்ளது. இந்த தீவு தேசம் இரண்டு பகுதி தீவுகளாகவும், இரண்டு பவழத் தீவுகளாகவும் அதாவது வடக்கு குக் தீவு மற்றும் தெற்கு குக் தீவு என்று உள்ளது. இந்த தீவுகள் அனைத்தும் எரிமலையின் விளைவினால் (volcanic activities) ஏற்பட்டவை.

ஐடுடகிஸ் லகூனில் உள்ள மோடு மைனா தனித்து வேறு ஆகி உள்ள பகுதி
Author: Mr Bullitt (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Mr Bullitt (Creative Commons Attribution 3.0 Unported)
குக் தீவுகளின் நேரம் உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட பத்து மணி நேரம் குறைவானது (UTC-10). வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும். தொலைபேசி எண் கோட் IDD +682. மின் விசை அளவு 240V/50Hz (ஆஸ்திரேலியன் மின் சாதனம் ).
இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவைப் பொறுத்து உள்ளது. மேலும் இங்கு இயற்கை வளங்கள் இல்லை என்பதினால் இது மற்ற நாடுகளின் உதவியை எதிர்பார்த்தே இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. பெரும் அளவிலான நிதி உதவி நியூசிலாந்தில் இருந்து வருகின்றது. 2005 ஆம் ஆண்டு எதிர்பார்ப்பின்படி நாட்டின் GDP $183.2 மில்லியன் அளவை எட்டி இருக்கும் எனவும், தனி நகர் வருமானம் $9,100 என்ற அளவில் இருக்கும் எனவும் எதிர்பார்த்தார்கள் .

குக் தீவில் போலினிஷியர்கள் (Polynesians) ஆறாம் நூற்றாண்டில் வந்து குடியேறினார்கள். அவர்களை முதலில் அடையாளம் கண்டு கொண்டது ஸ்பானிஷ் நாட்டினர்தான். 1606 ஆம் ஆண்டில் போர்த்துகீசிய - ஸ்பானிஷரான பெட்ரோ பெர்னான்டஸ் தே கிவுரிச்ஸ் (Portuguese-Spaniard Pedro Fernández de Quirós) என்பவரே முதலில் இந்த நாட்டில் உள்ள ரகஷன்காவில் (Rakahanga) வந்து இறங்கினார்.
19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த மதபோதகர்கள் இங்கு வந்தார்கள். அதனால் பலரும் கிருஸ்துவ மதத்தில் இணைந்தார்கள். அதனால் இந்த நாடு1888 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பின் கீழ் இருந்தது. 1901 ஆம் ஆண்டு உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி அந்த பாதுகாப்பு பொறுப்பை நியூசிலாந்திற்கு கொடுத்துவிட்டது. 1965 ஆம் ஆண்டுவரை இந்த நாடு நியூஸிலாந்தின் பொறுப்பில் இருந்தப் பின் சுயாட்சி உரிமை பெற்றது. தற்போது கொள்கை அளவில் இந்த நாடு சுயாட்சி பெற்ற தனி நாடு என ஒப்புக் கொள்ளப்பட்டாலும் இது நியூசிலாந்தின் கூட்டமைப்புடன் இயங்கும் நாடே.
இந்த நாட்டிர்க்குச் செல்ல ராரோடோங்கா விமான நிலையத்துக்கே {Rarotonga International Airport (RAR)} சென்று இறங்கிவிட்டு அங்கிருந்து பிற இடங்களுக்கு செல்லலாம். இங்கு செல்ல விமான சேவையை வைத்துள்ள நாடுகள் ஆக்லாந்த் (Auckland), பிஜி (Fiji), லாஸ் ஏன்சிலஸ் ( Los Angeles) போன்றவை .

முரி பீச் , ராரோடோங்க
தென் குக் பகுதியில் நகரங்கள்
(Southern Cook Islands )
- ஐடுடகி
- மங்கியா
- மனுஏ
- ராரோடோங்க
- பல்மேர்ஸ்டன் தீவு
வடக்கு குக் பகுதியின் நகரங்கள்
(Northern Cook Islands)
- மனிஹிகி
- நச்சுவ்
- பென்ர்ஹின் தீவு
- புகபுக்க
- ரகஹங்கா
- சுவார்ரோவ்
No comments:
Post a Comment