துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Sunday, December 25, 2011

ஜிம்பாவே குடியரசு - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

சுற்றுலா  பயணக்  குறிப்புக்கள்  
ஜிம்பாவே குடியரசு
(Read the original article in : Discover Zimbabwe

Elephants crossing the Zambesi River
ஜாம்பிசி நதியைக் கடக்கும் யானைகள்
Author: Hanay (Creative Commons Attribution 3.0 Unported)

ஜிம்பாவே (Zimbabwe) தென் அமெரிக்க நாடு. இதன் எல்லையால் வடக்கில் ஜாம்பியா ( Zambia), கிழக்கில் மொஜாம்பிக் (Mozambique ) தெற்கில் (to the தென் ஆப்ரிக்கா (South Africa ) மற்றும் தென் கிழக்கில் போஸ்ட்வானாவுடன் உள்ளன (Botswana ).இதன் மொத்தப் பரப்பளவு 390,757 சதுர கிலோமீட்டர். ஜனத்தொகை 12.5 மில்லியன் (2011 கணக்கின்படி ). இதன் தலை நகரம் ஹராரே (Harare).

ஜிம்பாவே ஹோட்டல்கள்
இங்குள்ள ஹோட்டல்களின் களின் (hotels in Zimbabwe) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.



ஜிம்பாவே பற்றிய  விவரங்கள்
ஜிம்பாவே குடியரசு நாடு. இந்த கட்டுரை எழுதப்படும் போது - ஏப்ரல், 2011 - இதன் ஜனாதிபதி ராபார்ட் மொகாம்பே (Robert Mugabe) என்பவரே. பிரதம மந்திரி மோர்கன் ஸ்வாங்கிராய் (Morgan Tsvangirai). உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் இரண்டு மணி அதிகம் (UTC+2). வாகனங்களை இடதுபுறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் அமெரிக்க டாலர். பேசும் மொழிகள் ஆங்கிலம், ஷோணா, தேபெல்லே போன்றவை (English, Shona and Ndebele). மின் ஓட்ட அளவு 220V/50Hz . தொலைபேசி எண் கோட் IDD +263.
இந்த நாட்டின் பொருளாதாரம் தாதுப் பொருட்கள் ஏற்றுமதி, விவசாயம் மற்றும் சுற்றுலா. இந்த நாடு 2008 ஆம் ஆண்டில் பண வீக்கத்தினால் விலையேற்றங்களை சந்தித்தாலும் 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கூட்டணி அரசின் செயல் மூலம் 2010 ஆண்டு முதல் அனைத்தும் கட்டுப்பாடுக்குள் வந்தன.


ஷோணா மாந்த்ரீக மருத்துவர்
Author: Hans Hillewaert (Creative Commons Attribution 3.0 Unported)


ஒரு காலத்தில் இந்த நாடு முழுவதுமே வனப்பிரதேசமாக இருந்தாலும் இன்று தவறான கொள்கையினால் அவை அழிக்கப்பட்டு விட்டன. இதன் வரலாறு 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மபுங்குப்வேயுடன் (Mapungubwe) துவங்குகிறது. அவர்களிடம் இருந்து 14 ஆம் நூற்றாண்டில் மீட்கப்பட்ட 'கற்களால் கட்டப்பட்ட பெரிய வீடுகள்' ( கரணகா மற்றும் ஷோணா மொழியில்) என்ற பொருளைக் குறிக்கும் ஜிம்பாவே நிறுவப்பட்டது.
1880 ஆம் ஆண்டுகளில் சிசில் ரோட்ரேஸ் (Cecil Rhodes ) என்பவர் தலைமையில் வந்த பிரிட்டிஷ் காலனி மக்கள் இங்கு குடியேறினர். 1923 ஆம் ஆண்டு இறந்த நாடு தென் ரொடிஷியா (Southern Rhodesia) என்ற பெயரில் அமைந்தது. 1953 ஆம் ஆண்டு தற்போதைய ஜாம்பியா (Zambia) மற்றும் மலாவி (Malawi) போன்றவை இணைந்த ரொடிஷியா கூட்டமைப்பில் (Federation of Rhodesia) இணைத்தார்கள்.
1964 ஆம் ஆண்டு வெள்ளையர் அரசாங்கம் தன் இச்சையாக இந்த நாட்டை சுதந்திர நாடாக மாறியதான அறிவிப்பை வெளியிட்டது. அதனால் உலக நாடுகளின் கூட்டமைப்பு இதன் மீது பொருளாதார தடையை விதித்தது. அறிவித்தது. இதற்கு இடையே ஜிம்பாவே நாட்டின் இரண்டு கட்சியினரிடையே உள்நாட்டுக் கலவரம் ஏற்பட முடிவாக 1979 ஆம் ஆண்டில் ஜிம்பாவே ரொடிஷியா (Zimbabwe Rhodesia) என்ற பெயரில் சுயாட்சி அடைந்து ஜிம்பாவே குடியரசு என்ற பெயரில் அங்கீகாரம் பெற்றது.


ஜிவா இடிபாடுகள், ஜிம்பாவே

இந்த நாட்டிற்கு  செல்ல கீழ் கண்ட நாடுகளில் உள்ளவர்களுக்கு விசா தேவை (No need for visa) இல்லை.  
அன்டிகுவா மற்றும் பர்புடா , அரூப , பஹமாஸ் , பர்படாஸ் , பெலிசே , போட்ஸ்வன , கய்மன் , சைப்ருஸ் , காங்கோ ஜனநாயக குடியரசு , பிஜி , கிரெனடா , ஹாங் காங் , ஜமைகா , கென்யா , கிரிபடி , லெஸதோ , மலவி , மலேசியா , மால்டிவேஸ் , மால்டா , மரூஷியஸ் , மோந்த்செர்ராத் , நமிபியா , நௌறூ , சிங்கப்பூர் , சாலமன் தீவு , ஸ்வாசிலாந்து , டான்சானியா , டோகோ , திரினிடட் மற்றும் டோபாகோ , துர்க்ஸ் & கைகோஸ் தீவுகள் , துவாலு , உகண்டா , வானோடு , மற்றும் ஜாம்பியா .

இந்த நாட்டிற்குள் வந்து விசா வாங்க (Visa on Arrival) அனுமதிக்கப்பட்டு உள்ள நாட்டின் மக்கள் வருமாறு:
 அர்ஜென்டினா , ஆஸ்திரியா , ஆஸ்திரேலியா , பெல்ஜியம் , பெர்முட , பிரேசில் , ப்ருனெய் , கனடா , குக் தீவுகள், செக் குடியரசு , டென்மார்க் , டொமினிக்கன் குடியரசு , எகிப்து , பின்லாந்த் , பிரான்ஸ் , ஜெர்மனி , கானா , கிரீஸ் , ஹங்கேரி , இந்தோனேசியா , மொனாகோ, நெதர்லாண்ட்ஸ் , நியூ சிலாந்து , நார்வே , பலு , பபுவா நியூ கினியா , போலந்து , போர்துக்கல், சிசெல்லஸ் , ஸ்லோவாகியா தென் ஆப்ரிக்கா ஸ்பெயின் ஸ்வீடன் சுவிட்சர்லாந்த் ,   U A E அமேரிக்கா , உருகுவே ,மற்றும் வாடிகன் சிட்டி .

இந்த நாட்டிற்குள் நுழையும் முன் விசா வாங்க (Advance Visa before arrival ) அனுமதிக்கப்பட்டு உள்ள நாட்டின் மக்கள் வருமாறு:
ஆப்கானிஸ்தான் , அல்பானியா , அல்ஜீரியா , அன்டோரா , அங்கோலா , ஆர்மேனிய , அஜர்பைஜான் , பஹ்ரைன் , பங்களாதேஷ் , பெலாருஸ் , பூட்டான் , பொலிவிய , போஸ்னியா மற்றும் ஹெர்சகோவின , பல்கரியா , புருண்டி , கம்போடியா , சீனா , கொலம்பியா , கோஸ்டா ரிக்கா , கிரோஷியா , கியூபா , ஜனநாயக காங்கோ ,எல் சல்வடோர் , எரித்ரியா , எஸ்டோனியா , காம்பியா , ஜார்கியா , குயதெமலா, கயானா , ஹோண்டுராஸ் , இந்தியா , லிதோனியா , மகாவ் , மடகஸ்கார் , மெக்ஸிகோ , மோல்டோவ , மங்கோலிய , நேபால் , நிகர்ராகுவா , நைஜீரியா , ஓமன் , பாகிஸ்தான் , பனாமா , பராகுவெ , பேரு , பிலிப்பின்ஸ் , குவேடர் , ரோமானியா , ரஷ்ய , சான் மரினோ , சவுதி அரேபியா , சிசெல்லஸ் , சிர்ர லானே , ஸ்லோவேனியா , சிரியா , தைவான் , தஜிகிஸ்தான் , தாய்லாந்த் , டோகோ , துனிசியா , துர்கி , துர்க்மெனிஸ்தான் , உக்ரைன் , ஸ்பெகிஸ்தான் , வெனேசுலா மற்றும் வியட்நாம் .

ஜாம்பியாவுக்கு செல்ல ஹராரே சர்வதேசிய விமான நிலையத்துக்கே {(Harare International Airport (HRE)} சென்று அங்கிருந்து உள்ளூருக்கு செல்ல வேண்டும். தேசிய ஜாம்பியா விமான சேவை உள்ளது.

சுற்றுப் பயண திட்டங்களின் வசதிக்கு


பெரிய நகரங்கள்
(Major Cities in Zimbabwe )

  1. ஹராரே - தலை நகர்
  2. பின்கா
  3. புலவாயோ
  4. க்வேறு
  5. கரிபா
  6. மரோன்தேரா
  7. மஸ்விங்கோ
  8. மூடரே

பார்க்கக் கூடிய இடங்கள்
(Places of Interest in Zimbabwe )

  1. சின்ஹோயி குகைகள்
  2. கிரேட் ஜிம்பாப்வே ஆர்கலாஜிக்கல் சைட்
  3. முடோரோஷங்க எதெல் மைன்
  4. விக்டோரியா பால்ஸ்

யுனேஸ்கோ  உலக புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Zimbabwe )

  1. மனா பூல்ஸ் நேஷனல் பார்க் , சபி மற்றும் செவோரே சபாரி பகுதிகள்
  2. கிரேட் ஜிம்பாப்வே நேஷனல் மொனுமென்ட்
  3. கஹமி ருயன்ஸ் நேஷனல் மொனுமென்ட்
  4. மோசி -ஓ -துன்யா / விக்டோரியா பால்ஸ்
  5. மடோபோ ஹில்ஸ்

No comments:

Post a Comment