விக்டோரியா பால்ஸ் /ஜாம்பியா
(Read original article in : Victoria Falls, Zimbabwe/Zambia)
ஜாம்பியாவில் இருந்து விக்டோரியா பால்ஸ்
Author: Katxijasotzaile (public domain)
Author: Katxijasotzaile (public domain)
ஜாம்பியா (Zambia) மற்றும் ஜிம்பாவேயின் (Zimbabwe) இடையில் உள்ள மிகப்பெரிய நீர்வீழ்ச்சியே விக்டோரியா பால்ஸ் என்பது . இதன் உண்மையானப் பெயர் மிகப் சப்தம் தரும் புகை மண்டலம் எனும் அர்த்தம் தரும் மோசி-ஓவா-துன்யா (Mosi-oa-Tunya) என்பது. இதுவே உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி ஆகும். இந்த நீர்வீழ்ச்சியில் விழும் நீரின் அளவு 1.7 கிலோமீட்டர் அகலமும் 108 கிலோமீட்டர் யுயரமும் ஆனது.
ஜாமியாவின் பக்கத்தில் இருந்து தோன்றும் காட்சி
ஜம்பேசி வடிநிலத்தில் வந்து பாயும் ஜம்பேசி நதியின் நீர் மழைக் கணவாய் வழியே வந்து விழும் இடத்தை நடந்தே சென்று பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டதே விக்டோரியா பால்ஸ் என்பது. இது யுனெஸ்கோ நிறுவனத்தின் புராதான சின்ன்ன மையமாக ஏற்றுக் கொண்டுள்ளப்பட்டது. பிரிட்டனின் ராணி விக்டோரியாவின் நினைவால் இது அமைந்தது. இது சுற்றுலா தலமாக உள்ளது.
ஜாம்பியாவின் பக்கத்தில் இருந்து காணப்படும் காட்சி
Author: Florence Devouard (Creative Commons Attribution 3.0 Unported)
மழைக் காலமான ஏப்ரல் முதல் நவம்பர் வரை இங்கு அதிக நீர் வருகின்றது. அப்போது அதன் வேகம் 400 மீட்டர் உயரமாக உள்ளது. பௌர்ணமியில் இந்த இடத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். நீர்வீழ்ச்சி முழுவதும் வானவில்லைப் போலத் தெரியும். ஏப்ரல் மாதத்தில் விழும் நீரின் அளவு நவம்பரின் பத்துக்கும் குறைவான அளவில் உள்ளது.
ஜாம்பியாவின் பக்கத்தில் இருந்து காணப்படும் காட்சி
Author: Kounosu (Creative Commons Attribution 3.0 Unported)
இந்த நீர்வீழ்ச்சியைக் காண வருடத்துக்கு 300,000 மக்கள் வந்தாலும் அவற்றில் பெரும்பான்மையானவர்கள் உள்ளூர்காரர்களே. 2006 ஆம் ஆண்டு அரசியல் குழப்பங்களினால் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 30 % குறைவாகவே இருந்தது
இந்த இடத்துக்கு எப்படி செல்லலாம்
How to get to Victoria Falls
இங்கு செல்வதற்கு நல்ல ஏற்பாடுகள் ஜிம்பாவே பக்கத்தில் இருந்துதான் உள்ளன. ஜிம்பாவேவ்யுக்கு நுழைய விசா கட்டணம் US$30 .அதைத் தவிர நீர்வீழ்ச்சியைக் காணச் செல்லும் கட்டணம் US$20 . தென்னாபிரிக்கா விமான சேவை மற்றும் ஜிம்பாவே விமான சேவைகள் மூலம் ஜோஹன்ஸ்பர்கில் இருந்து {(Johannesburg (JNB)} விக்டோரியா பால்ஸ் விமான நிலையம் {Victoria Falls Airport (VFA)} வரை செல்ல முடியும் .
லிவிங்க்ஸ்டன் ஜம்பிடா மற்றும் விக்டோரியா பால் டவுன் (Livingston, Zambida and Victoria Falls town) போன்ற இடங்களில் உள்ள தாங்கும் இடங்களில் தங்கிக் கொள்ளலாம். இங்கு யானை மற்றும் குதிரைகள் மூலம் சபாரி பயணம் செய்யும் வசதி உள்ளது. ஹெலிகாப்டரில் சென்றால் அதற்கான கட்டணம் US$100 .

ஜிம்பாவே பக்கத்தில் இருந்து விக்டோரியா பால்ஸ்.
No comments:
Post a Comment