சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
சுரினமே
(Read Original Article in :- Discover Suriname)
சுரினமே
(Read Original Article in :- Discover Suriname)
சுரினமே நதியில் இருந்து பார்த்தால் தெரியும் பரமரிபோ
Author: Mark Ahsmann (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Mark Ahsmann (Creative Commons Attribution 3.0 Unported)
தென் ஆப்ரிக்காவின் மிக சிறிய நாடே சுரினமே (surinamae). இதன் பரப்பளவு 163,821 சதுர கிலோ மீட்டர். ஜனத்தொகை அரை மில்லியன் மக்கள் இருக்கும். இந்த நாடு மேற்கில் குயன்னாவுடனும் (Guyana ) தெற்கில் பிரஸ்சில் (Brazil ) கிழக்கில் பிரெஞ்ச் குயனாவுடனும் (French Guiana ) தனது எல்லைகளைக் கொண்டு உள்ளது. வடக்கில் அட்லாண்டிக் கடலை நோக்கி அமைந்து உள்ளது.
சுரினமே ஹோட்டல்கள்
(Guide to Suriname Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Suriname) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
பரமரிபோவில் நிதி அமைச்சகம் மற்றும் நீதி மன்றம்
(More about Suriname )
உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட இந்த நாட்டின் நேரம் மூன்று மணி குறைவானது (UTC-3). வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் சுரினமே டாலர் {Suriname Dollar(SRD} . தொலைபேசி எண் கோட் +597 .
இந்த நாட்டின் தேசிய மொழி டச் (Dutch) . நாட்டின் தலை நகரம் மற்றும் மிகப் பெரிய நகரமும் பரிமரிபோ (Parimaribo) என்பது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் கடற்கரைப் பகுகுதிகளில்தான் வசிக்கின்றார்கள். தென் பகுதி பெரும்பாலும் அடர்ந்த காட்டுப் பிரதேசமாக உள்ளது. பகுயிஸ் (Bakhuys) மற்றும்வான் ஆஷ்ச் வான் விஜேக் (Van Asch Van Wijck) மழைத் தொடர்கள் புகழ் பெற்றவை. இங்குள்ள மிக உயர்வான மலை 1286 மீட்டர் உயரமான ஜுலியெனடோப் (Julianatop) என்பது.
2009 ஆம் ஆண்டு கணக்கின்படி சுரினமேயின் GDP of $2.962 பில்லியன் , மற்றும் தனிநபர் வருமான GDP $5,675.
சுரினமே நதிக் கரையில் மார்ஷல் கிரீக் (Marshal Creek) எனும் காலனியை முதலில் அமைத்தவர்கள் ஆங்கிலேயரே (English) . ஆனால் அதை டட்ச் ஆட்சியினர் (Dutch) நிர்வாகிக்க அதன் பெயர் டட்ச் குயானா( Dutch Guiana) என இருந்தது.இந்த நாட்டின் ஆங்கிலப் பெயர் சுரினாம் (Surinam) என்று இருக்க டச்சில் அதை சுரினமே (Suriname) என அழைத்தார்கள்.

கரோனி எனும் இடத்தில் உள்ள சுரினாமியர்களின் வீடு
இந்த நாட்டிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Suriname )
இந்த நாட்டிருக்குள் செல்ல விசா (Visa) தேவை இல்லாத நாடுகள் அன்டிகுவா அண்ட் பார்புட , பஹமாஸ் , பார்படோஸ் , பெலிஸ் , பிரேசில் , சிலி , டொமினிக்கா , காம்பியா , கிரெனடா , குயான , ஹாங்காங் , இஸ்ரேல் , ஜமைக்கா , மலேசியா , மோன்த்செரத் , நெதர்லாண்ட்ஸ் அண்டில்லஸ் , பிலிப்பின்ஸ் , செயின்ட் கிட்ட்ஸ் அண்ட் நெவிஸ் , செயின்ட் லூசியா , செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரெனடின்ஸ் , சிங்கப்பூர் , திரினிடட் அண்ட் டோபாகோ , மற்றும் வெனேசுலா.
ட்ரினிடாட் போன்ற இடங்களுக்கு சுரினாம் விமான சேவை உள்ளது (Surinam Airways ). ஆம்ஸ்டர்டம் விமான நிலையத்தில் இருந்து பரமரிபோ போன்ற இடங்களுக்கும் KLM விமான சேவை உள்ளது.
ட்ரினிடாட் போன்ற இடங்களுக்கு சுரினாம் விமான சேவை உள்ளது (Surinam Airways ). ஆம்ஸ்டர்டம் விமான நிலையத்தில் இருந்து பரமரிபோ போன்ற இடங்களுக்கும் KLM விமான சேவை உள்ளது.
இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Suriname )
(Major Cities in Suriname )
- பரமரிபோ - தலை நகரம்
- அல்பின
- ஜோடேன்சவன்னே
- பரனம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
( UNESCO World Heritage Sites in Suriname )
( UNESCO World Heritage Sites in Suriname )
- சென்ட்ரல் சுரினமே நேசர் ரிசர்வ்
- ஹிஸ்டரிக் இன்னேர் சிட்டி ஆப பரமரிபோ
No comments:
Post a Comment