சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
செயின்ட் வின்சென்ட்
அண்ட் கிரேனைடஸ்
(Read Original Article In :-
Discover Saint Vincent and the Grenadines )
செயின்ட் வின்சென்ட்
அண்ட் கிரேனைடஸ்
(Read Original Article In :-
Discover Saint Vincent and the Grenadines )
கிளிப்டன் துறைமுகம்
செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரேனைடஸ் (Saint Vincent and the Grenadines) தீவு கரிபீன் பகுதியில் உள்ள தீவு தேசம். ஒரு சங்கலி தொடர்ப்பு போல கிரெனடா நாடுவரை நீண்டு ஆனால் அட்லாண்டிக் கடலுடன் பிரிந்து உள்ள இந்தத் தீவு தேசத்தில் இரண்டில் ஒரு பகுதி கிரேனைடஸ் மற்றும் மூன்றில் ஒரு பகுதி வின்சென்ட் தீவுகளாக உள்ளது.
செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரேனைடஸ் ஹோட்டல்கள்
(Guide to Saint Vincent and the Grenadines Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Saint Vincent and the Grenadines) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரேனைடஸ் பற்றிய விவரங்கள்
(More about Saint Vincent and the Grenadines )
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் நான்கு மணி நேரம் குறைவானது (UTC-4). வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் கிழக்கு கரிபியன் டாலர் {East Caribbean dollar (XCD)} . தொலைபேசி எண் கோட் IDD +1-784.
இந்த நாட்டின் பரப்பளவு 389 சதுர கிலோ மீட்டர்.(150 சதுர மைல் ) மற்றும் 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் ஜனத்தொகை 120,000 . ஆங்கிலமே தேசிய மொழியாகும். பெரும்பாலான மக்கள் ஆங்கிலியன் என்பவர்கள் (Anglicans). கிங்க்ஸ்டவுன் (Kingstown) என்பது இந்த தீவு தேசத்தின் தலை நகரம் . முன்னர் இந்த தீவு தேசம் ஆங்கிலேய நாட்டின் அங்கமாக இருந்தது. தற்போது இது சுதந்திரமான குடியரசு நாடாக ராணி எலிசிபெத் II (Queen Elizabeth II ) தலைமையின் கீழ் உள்ளது.
போன்டன் டி சலின் பே எனும் பகுதி
Author: Moiom (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Moiom (Creative Commons Attribution 3.0 Unported)
செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரேனைடஸ் தீவுகள் லேஸ்சேர் அண்டில்லஸ் பகுதியை சிறந்த வின்ட்வார்ட் தீவுகளுடன் (Windward Islands of the Lesser Antilles) இணைந்து உள்ள தீவுகள் ஆகும் .இன்ப்தத் தீவுகளின் மேற்கில் பார்படாஸ் ( Barbados), வடக்கில் கிரனெடா (Grenada) போன்ற நாடுகள் இருக்க தெற்கில் செயின்ட் லூயிஸ் (Saint Lucia) உள்ளது. மே முதல் நவம்பர் மாதம் வரை மழைக் காலம். மற்றபடி ஒன்று வறண்ட அல்லது மழை என்ற இரண்டு பருவக் காலங்கள் மட்டுமே இங்கு உள்ளது.
கிரேனைடஸ் தீவு
Author: Acp (Creative Commons Attribution 3.0 Unported)
செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரேனைடஸ் தீவுகளின் ஆளுமையை பரிஷ் என்று (Parish) கூறுகிறார்கள். இந்த தீவு சார்லோட்டே, கிரேனைடஸ், செயின்ட் அண்ட்ரூ, செயின்ட் டேவிட் , செயின்ட் ஜார்ஜ் மற்றும் செயின்ட் பேட்ரிக் (Charlotte, Grenadines, Saint Andrew, Saint David, Saint George and Saint Patrick) என ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆளப்பட ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தலை நகரம் உள்ளது. ஆனால் செயின்ட் ஜார்ஜ் என்பது தேசிய தலை நகரம் ஆகும்.
ஐரோப்பியர்கள் இந்த தீவுகளைக் கண்டு பிடித்தபோது இங்கு கரிப் (Carib) என்ற இனத்தவரே இருந்தார்கள். ஆனால் 1719 ஆம் ஆண்டு இந்த தீவுகள் பிரான்ஸ்சின் வசம் வரும் வரை இங்கு ஐரோப்பியர்களை வந்து தங்க முடியாமல் உள்ளூர்வாசிகள் தடுத்து வந்தார்கள். அதற்குள் செயின்ட் வின்சென்ட் தீவில் கறிபுனா (Garifuna) என்ற இனத்தவர் குடியேறி விட்டார்கள். கறிபுனா என்பவர்கள் அடிமைகளாக இருந்த ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த மக்கள். அவர்கள் தரை தட்டிய ஒரு கப்பலில் இங்கு வந்து இறங்கி வந்து கரிப் இனத்தவருடன் கலப்பு திருமணத்தை செய்து கொண்டவர்கள். 1783 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி இந்த தீவுகளின் ஆட்சியை ஆங்கிலேய அரசாங்கம் எடுத்துக் கொண்டது. தனியான குடியரசாக இருக்க வேண்டுமா, இல்லை தொடர்ந்து முடியரசு சார்ந்த நாட்டுடனேயே இருக்க வேண்டுமா என அங்கு ஒரு வாக்கு எடுப்பு நடைபெற்று அதன் முடிவின்படி 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று இந்த தீவு தேசம் சுதந்திரம் அடைந்தது.

செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரேனைடஸ்
தீவுகளுக்கு செல்ல வேண்டுமா
(Visiting Saint Vincent and the Grenadines )
இந்த தீவு தேசத்துக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் கிங்க்ஸ்டவுனின் விமான நிலையத்துக்கு { E.T. Joshua International Airport (SVD) ) சென்று இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்ல வேண்டும். இங்கு வரும் விமான சேவைகள் அன்டிகுவா , பார்படோஸ் , கிரெனடா மற்றும் செயின்ட் லூசியா போன்ற இடங்களில் இருந்து உள்ளன. ஆர்ஜில் சர்வதேச விமான நிலையம் (Argyle International Airport) எனும் புதிய விமான நிலையம் 2012 ஆம் ஆண்டு முடியும் வகையில் தற்போது கட்டப்பட்டு வருகின்றது. அது தற்போது உள்ள விமான நிலையத்தைவிட நான்கு மடங்கு பெரியதாக இருக்கும்.
நாட்டின் பெரிய நகரம்
(Major Towns in Saint Vincent and the Grenadines )
(Major Towns in Saint Vincent and the Grenadines )
கிங்க்ஸ்டவுன்
No comments:
Post a Comment