சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள்
செயின்ட் லூசியா
( Read Original Article in :-Discover Saint Lucia )
செயின்ட் லூசியா
( Read Original Article in :-Discover Saint Lucia )
கிழக்கு கரிபியன் கடலில் உள்ள ஒரு நாடே செயின்ட் லூசியா (Saint Lucia) என்பது. இந்த நாட்டின் பரப்பளவு 616 சதுர கிலோ மீட்டர் (238 சதுர மைல் ), வடக்கில் மார்டினிகோ (Martinique ), தென் கிழக்கில் பார்படாஸ் (Barbados) மற்றும் தெற்கில் செயின்ட் வின்சென்ட் போன்ற நாடுகளுக்கு இடையே இந்த நாடு உள்ளது. 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் ஜனத்தொகை 174,000. இதன் தலை நகரம் காஸ்டேரீஸ் (Castries) என்பது . முன்னர் ஆங்கிலேய அரசின் காலனி நாடாக இருந்த இது ராணி எலிசிபத் II தலைமையில் இன்று தனி முடியரசு நாடாக விளங்குகின்றது.
செயின்ட் லூசியா ஹோட்டல்கள்
(Guide to Saint Lucia Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Saint Lucia) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
செயின்ட் லூசியா பற்றிய விவரங்கள்
(More about Saint Lucia )
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் நான்கு மணி நேரம் குறைவானது (UTC-4). வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் கிழக்கு காரிபியன் டாலர் { East Caribbean dollar} . தொலைபேசி எண் கோட் IDD +1-758. மின் விசையின் அளவு 240V/50Hz.
இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவை பெரிதும் நம்பி உள்ளது. மேலும் வாழைப் பழங்களின் ஏற்றுமதியும் பொருளாதாரத்துக்கு உதவுகின்றது. இந்த நாடு தனது மூலதனத்தை வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்கின்றது.
பெடிட் பெடன் , செயின்ட் லூசியா
Author: Jayen466 (public domain)
Author: Jayen466 (public domain)
2009 ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்த நாட்டின் GDP $973 மில்லியன் , மற்றும் தனி நபர் வருமான GDP $5,671. இந்த நாட்டின் தட்பவெட்ப நிலை ஒன்று வறண்டு உள்ளது, அல்லது மழையாக இருக்கும். மே முதல் ஆகஸ்ட் மாதம் முடிய இங்கு மழைக் காலமாக உள்ளது. இந்த தேசத்தை அவ்வப்போது புயல் தாக்குகின்றது. 1660 ஆம் ஆண்டு இங்கு முதலில் வந்தவர்கள் பிரான்ஸ் தேசத்தினரே. அப்போதுதான் கரும்பு சாகுபடி துவங்கியது. முதலில் பிரான்ஸ் நாடாக இருந்த இதை 1763 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஆங்கிலேய அரசின் கீழ் வந்து 1979 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது.
அஞ்சி லா ரியே காதொலிக் சர்ச்
Author: Egghead06 (Creative Commons CC0 1.0 Universal Public Domain Dedication)
இந்த நாட்டிற்கு செல்ல விசா தேவை இல்லாத நாடுகள் :-Author: Egghead06 (Creative Commons CC0 1.0 Universal Public Domain Dedication)
அன்டோர்ற , அன்டிகுவா அண்ட் பர்புட , அர்ஜென்டினா , ஆஸ்திரியா , பஹமாஸ் , பார்படோஸ் , பெல்ஜியம் , பெலிஸ் , போஸ்னியா அண்ட் ஹெர்சகோவின , போட்ஸ்வன , பிரேசில் , ப்ருனெய் , புல்காரியா , கனடா , சிலி , கியூபா , சைப்ருஸ் , செக் ரிபப்ளிக் , டென்மார்க் , டொமினிக்கா , எஸ்டோனியா , பிஜி , பின்லாந்த் , பிரான்ஸ் , ஜார்ஜியா , ஜெர்மனி , கிரீஸ் , கிரெனட , ஹங்கேரி , ஐஸ்லேன்ட் , அயர்லேன்ட் , இஸ்ரேல் , இத்தாலி , ஜமைக்கா , ஜப்பான் , கிரிபடி , குவைத் , லட்விய , லெசோதோ , லிஸ்ட்டேன்ச்டீன் , லிதோனியா , லுசெம்பெர்க் , மலவி , மால்டிவேஸ் , மால்ட , மாரிஷியஸ் , மேசிகோ , மொனாகோ , மொண்டேனேக்ரோ , மொசாம்பிக் , நமீபியா , நவரூ , நெதர்லாண்ட்ஸ் , நியூசிலாந் , நார்வே , பனாமா , போலந்து , போர்துகல் , ரோமானியா , செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் , செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரெனடின்ஸ் , சோமோவா , சான் மரினோ , செசெல்லெஸ் , சிங்கப்பூர் , ஸ்லோவாகியா , ஸ்லோவேனியா , சாலமன் ஐலாண்ட்ஸ் , சவுத் ஆப்ரிக்கா , சவுத் கொரியா , ஸ்பெயின் , ஸ்வாசிலாந்து , ஸ்வீடன் , ஸ்விட்சர்லாந்து , தைவான் , தன்சானியா , டோங்கா , திரினிடட் அண்ட் டோபாகோ , துர்கி , யுனைடெட் கிங்க்டோம் , யுனைடெட் ஸ்டேட்ஸ் , உருகோய் , வானோடு மற்றும் ஜாம்பியா .
இங்கு செல்வது எப்படி
(Visiting Saint Lucia )
இங்குள்ள ஜார்ஜ் சார்லஸ் விமான நிலையத்துக்கு { George FL Charles Airport (SLU)} சென்று இறங்கி அங்கிருந்தே மற்ற இடங்களுக்கு செல்ல முடியும்.
இங்கு செல்வது எப்படி
(Visiting Saint Lucia )
இங்குள்ள ஜார்ஜ் சார்லஸ் விமான நிலையத்துக்கு { George FL Charles Airport (SLU)} சென்று இறங்கி அங்கிருந்தே மற்ற இடங்களுக்கு செல்ல முடியும்.
இந்த நாட்டின் பெரிய நகரங்கள்
(Major Cities in Saint Lucia )
(Major Cities in Saint Lucia )
- கஸ்ட்ரீஸ் - தலை நகரம்
- க்ரோஸ் இஸ்லெட்
- மரிகோட் பே
- சௌபிரிரே
- வியுக்ஸ் போர்ட்
யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Saint Lucia )
பிட்டன்ஸ் மானேஜ்மென்ட் ஏரியா (2004)
(UNESCO World Heritage Sites in Saint Lucia )
பிட்டன்ஸ் மானேஜ்மென்ட் ஏரியா (2004)
No comments:
Post a Comment