நேஷனல் பார்க்கில் டோபி எனப்படும் மான்கள்
Author: Braunov (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Braunov (Creative Commons Attribution 3.0 Unported)
ர்வாண்டா (Rwanda ) எனப்படுவது மத்திய ஆப்ரிக்காவில் (central Africa) உள்ளது. இந்த நாட்டின் பரப்பளவு 26,338 சதுர கிலோ மீட்டர் (10,169 சதுர மைல் ). நாட்டின் ஜனத்தொகை 11 மில்லியன் . சிறிய நாடாக இருந்தாலும் ஆப்ரிக்க நாட்டின் ஜனத்தொகை மிகுந்த நாடு இது. இந்த நாட்டின் தலை நகரம் கிகாலி (Kigali) என்பது.
ர்வாண்டாவின் எல்லைகள் வடக்கில் உகாண்டா (Uganda), கிழக்கில் டன்சானியா , தெற்கில் புருண்டி மற்றும் மேற்கில் காங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகளுடன் உள்ளன. இந்த நாட்டை சுற்றி உள்ளப் பகுதிகள் அனைத்துமே தரை நிலப் பிரதேசங்களாக இருந்தாலும் இந்த நாட்டில் நிறைய ஏரிகள் உள்ளன.

மாற்றி அமைக்கப்பட்டு உள்ள ன்யன்சா ம்வாமி அரண்மனை
Author: Amakuru (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Amakuru (Creative Commons Attribution 3.0 Unported)
ர்வாண்டாவின் ஹோட்டல்கள்
(Guide to Rwanda Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Rwanda) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
ர்வாண்டா பற்றிய விவரங்கள்
(More about Rwanda )
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் இரண்டு மணி நேரம் அதிகம் (UTC+2). வாகனங்களை வலது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் ர்வாண்டன் பிரான்க் {Rwandan franc (RWF)}என்பது . தொலைபேசி எண் கோட் IDD +250. மின்விசியின் அளவு 220V/50Hz . 2009 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் GDP $5.246 பில்லியன், தனி நபர் வருமான GDP of $535.
1994 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமளவிலான இனப் படுகொலைக்குப் பின்னர் இந்த நாடு மெல்ல மீண்டும் முன்னேறி வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் விவசாயத்தை நம்பியே உள்ளது. அவற்றில் காபி, தேயிலை, செவ்வந்தி வகைச் செடியினம் மற்றும் வாழை போன்றவை உள்ளன.
ர்வாண்ட நாட்டில் பொருளாதார வளர்ச்சிப் பணியிற்காக சுற்றுலா பயணத் திட்டங்களையும் உக்குவிக்கின்றார்கள் . சுற்றுலா பயண திட்டத்தில் முக்கியமாக மலைப் பகுதிகளில் கொரில்லா குரங்குகளைக் (mountain gorillas) காண மலை பயணம் செய்வதை உக்குவிக்கின்றாகள்.
இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் வாழ்ந்து உள்ளார்கள். சமீபகாலங்களில் கூட இங்கு வேட்டையாடும் சித்திரக்குள்ளன் எனப்படும் மனிதர்கள் வாழ்ந்து உள்ளார்கள். 700 BC முதல் 1500 ஆண்டுகளில் பண்டு (Bantu tribe) எனும் மலைவாழ் மக்கள் வந்து குடியேறினார்கள். இங்குள்ள இனத்தவர் ஹுடு மற்றும் டுட்சி (Hutu and Tutsi ) என்பவர்கள்.
இந்த நாடு 1884 ஆம் ஆண்டுவரை ஜெர்மனியின் ஒரு குடியேற்ற நாடாக இருந்தது. இதை தன்கன்யிகா (Tanganyika) என்பதுடன் இணைத்து கிழக்கு ஜெர்மனி எனப் பெயரிட்டார்கள். ஆனால் முதலாம் உலக யுத்தத்தின்போது ஜெர்மானியர்களை விரட்டி விட்டு இந்த நாட்டை பெல்ஜியம் (Beljium) பிடித்துக் கொண்டது. 1919 ஆம் ஆண்டு இந்த நாட்டை பெல்ஜியதின்ஒரு பகுதி என அறிவித்தார்கள்.

கசொகி எனும் கிராமத்தின் இண்டோரே நடனம்
Author: configmanager (Creative Commons Attribution 2.0 Generic)
Author: configmanager (Creative Commons Attribution 2.0 Generic)
டுட்சி மற்றும் ஹுடு இனத்தவர்களுக்கு இடையில் 1950 ஆம் ஆண்டு முதலே மோதல்கள் இருந்தன. 1962 ஆம் ஆண்டு இந்த நாடு சுதந்திரம் அடிந்தவுடன் இந்த இரு பிரிவினரும் அடிக்கடி மோதிக் கொண்டார்கள். 1994 ஆம் ஆண்டு ர்வாண்டா மற்றும் பருணி (Bruni) நாட்டு அதிபர்கள் சென்று விமானம் சுட்டு வீழ்த்தப்பட அதனால் ஏற்பட்ட டுட்சி மற்றும் ஹுடு இனத்தவர்களுக்கு இடையிலான மோதலில் ஒரு லட்சத்துக்கும் அதிக மக்கள் இருதரப்பிலும் படுகொலை செய்யப்பட்டு உயிர் இழந்தார்கள். ஆனால் அதன் மெல்ல மெல்ல மெல்ல இந்த நாடு அமைதியை நோக்கி திரும்பிக் கொண்டு இருப்பதுடன் தனது தேசியக் கொடி, தேசியப் பாடல் மற்றும் அரசியல் அமைப்பை மாற்றி வந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேன்மை அடையத் துவங்கி உள்ளது.
இந்த நாட்டிற்குச் செல்ல வேண்டுமா
(Visiting Rwanda )
இந்த நாட்டிற்குச் சென்று மூன்று மாதம் வரை தங்க வேண்டும் எனில் சில நாட்டினருக்கு விசா தேவை இல்லை. அப்படி அனுமதிக்கப்பட்டு உள்ள நாடுகள் : ஜெர்மனி , புருண்டி , டன்சானியா , ஜனநாயக காங்கோ குடியரசு , ஹாங்காங் , மௌருஷியஸ், சவுத் ஆப்ரிக்கா , கென்யா , பிரிட்டின் , ஸ்வீடன் , மற்றும் சிங்கப்பூர் . ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் எட்டு நாட்கள் வரை தங்க ஒரு பக்க விசா கட்டணம் $60.
தலை நகர் கிகாலிக்கு செல்ல ப்ருச்சில்ச்ஸ் நகரில் இருந்து விமான சேவைகள் உள்ளன . ஜோஹன்னேச்புர்க் மற்றும் அட்டிஸ் அபாபா போன்ற இடங்களில் இருந்தும் செல்ல விமான சேவைகள் உள்ளன.
தலை நகர் கிகாலிக்கு செல்ல ப்ருச்சில்ச்ஸ் நகரில் இருந்து விமான சேவைகள் உள்ளன . ஜோஹன்னேச்புர்க் மற்றும் அட்டிஸ் அபாபா போன்ற இடங்களில் இருந்தும் செல்ல விமான சேவைகள் உள்ளன.
நாட்டின் பெரிய நகரங்கள்
(Major Cities in Rwanda )
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Rwanda)
(Major Cities in Rwanda )
- கிகாலி - தலை நகரம்
- படரே
- ப்யும்ப
- ஜிசென்யி
- கிடாரம
- கிபுங்கோ
- கிபுயே
- ருஹென்கேறி
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Rwanda)
- அகஜெர நேஷனல் பார்க்
- ன்யுங்க்வே நேஷனல் பார்க்
- வல்கநோயிச்ஸ் நேஷனல் பார்க்
No comments:
Post a Comment