கிழக்கு ஆப்ரிக்காவின் ஒரு நாடே உகாண்டா (Uganda).இதன் பரப்பளவு 236,040 சதுர கிலோமீட்டர். ஜனத்தொகை 32.3 மில்லியன் . இந்த நாட்டின் வடக்கில் சூடானும் (Sudan ), கிழக்கில் கென்யாவும் ( கென்யா) தெற்கில் தான்சனேஷியாவும்( Tanzania ), தென் கிழக்கில் ரவாண்டாவும் (Rwanda ), தென்மேற்கில் காங்கோ குடியரசும் (Democratic Republic of the Congo ) தத்தம் எல்லைகளைக் கொண்டு உள்ளன. உகாண்டாவின் தலை நகரம் கம்பாலா (Kampala). இந்த நாடு அனைத்துப் பகுதிகளிலும் சில நாடுகளினால் சூழப்பட்டு இருந்தாலும் அதன் தெற்கில் கடலும் உள்ளது.
ஹோட்டல்கள்
(Guide to Uganda Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Uganda) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
உகாண்டாவில் மக்கள் பேசும் மொழிகள் ஆங்கிலம் மற்றும் ச்வாஹிலி போன்றவை (English and Swahili). லுகாண்டா (Luganda ) என்ற மொழியையும் அங்குள்ளவர்கள் பேசுகிறார்கள். அது 1960 ஆம் ஆண்டு வரை தேசிய மொழியாக இருந்தது. இந்த நாட்டின் 60 சதவிகித மக்கள் கிருஸ்துவர்கள். அவர்களில் ரோமன், கதோலிகர்கள் மற்றும் ப்ரோடேஸ்டன்ட் போன்றவர்கள் உள்ளனர்.
உகாண்டா ஜனநாயக குடியரசு. உலக நாடுகளின் ஒப்புக் கொள்ளப்பட்ட நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் மூன்று மணி நேரம் அதிகம் (UTC+3). அரசாங்க நாணயம் உகாண்டியன் ஷில்லிங் { Ugandan shilling (UGX)} என்பதே. இந்த நாட்டின் சாலைகளில் இடது பக்கமே வாகனங்களை ஓட்ட வேண்டும். மின்சார அளவு 240V 50Hz .
உகாண்டா வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று. இந்த நாட்டின் GDP of $17.703 பில்லியன். உகாண்டா கடல் மட்டத்தில் இருந்து 1,100 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த நாட்டில் பல ஏரிகள் உள்ளன. அவற்றில் சில க்யோகா, ஆல்பர்ட் மற்றும் துர்கானா (Lake Kyoga, Lake Albert and Lake Turkana) போன்றவை.

கம்பாலாவில் கசூபி டோம்ப் 16 -03 -2010 ஆம் தேதி அது எரிந்து விட்டது.
Author: not not phil (Creative Commons Attribution 2.0 Generic)
உகாண்டாவை 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்தே வேட்டை ஆடுபவர்கள் ஆக்கிரமித்து இருந்துள்ளார்கள். 1830 ஆம் ஆண்டில்தான் முதன் முதலாக அராபிய நாட்டை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். 1860 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாட்டினரும் இங்கு வந்தபோதுதான் ரோமன் கதோலிக்கர்களும் ப்ரோடேஸ்டன்ட் பிரிவை சேர்ந்தவர்களும் தம் மத்தைப் பரப்ப இங்கு வந்தார்கள். 1894 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரை இந்த நாடு பிரிட்டிஷ் நாட்டின் பாதுகாப்பில் இருந்தது. 1962 ஆம் ஆண்டு இந்த நாடு சுதந்திரம் அடைந்து காமன்வெல்த் நாடுகளின் கூட்டணியில் சேர்ந்தது. 1967 ஆம் ஆண்டு இந்த நாட்டில் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு குடியரசு அமைந்தது .
1971 ஆம் ஆண்டு இடி அமின் என்பவர் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு மாறினார். அவர் பதவி ஏற்றதும், இந்தியர்கள், கென்யர்கள் மற்றும் ஆசியாவை சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இந்த நாட்டில் நடைபெற்ற புரட்சியில் 300,000 பேர் மரணம் அடைந்தார்கள் . அண்டை நாடானா தான்சனேயாவுடனும்சண்டை எழுந்தது. ஆனால் 1986 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி ஏற்ற யோவெரி முசுவேனி இன்று வரை நாட்டை நிர்வாகித்து வருகிறார்.

உகாண்டாவுக்கு செல்ல வேண்டுமா
(Visiting Uganda )
எந்த நாட்டில் நுழைய உகாண்டா மக்கள் விசா வாங்க வேண்டுமோ அந்த நாடுகளின் குடிமக்கள் உகாண்டாவுக்கு சென்றால் அவர்களும் விசா இருந்தால் மட்டுமே உகாண்டாவில் நுழைய முடியும். மூன்று மாதங்கள் வரை விசா உள்ளவர்கள் அங்கு தங்கலாம். அதற்கான விசா கட்டணம் $50 .
கீழ் காணப்படும் நாடுகளில் உள்ள மக்கள் விசா பெறத் தேவை இல்லை. அங்கோலா , அண்டிகுவா மற்றும் பர்புட , பஹமாஸ் , பார்படோஸ் , பெலிஸ், கொமொரோஸ் , சைப்ருச்ஸ் , எரித்ரியா , பிஜி , காம்பியா , கிரெனடா , ஜமைக்கா , கென்யா , லெசோதோ , மடகஸ்கார் , மலவி , மல்ட , முரிதயுஸ் , ர்வாண்ட , செய்செல்லெஸ் , சிர்லியோன் , சிங்கப்பூர் , சாலமன் தீவு , செயின்ட் வின்சென்ட், கிரெனடின்ஸ் , ஸ்வாசிலாந்து , தன்சானியா, டோங்க , வானோடு , ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே .
உகாண்டாவுக்கு செல்ல கம்பாலாவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லேக் விக்டோரியாவின் அருகில் உள்ள உகாண்டா விமான நிலையத்துக்கே {Uganda is the Entebbe International Airport (EBB)} செல்ல வேண்டும். அங்கு செல்ல பிரிட்டிஷ் விமான சேவை லண்டன் -ஹீத்ரோவ் வியில் இருந்து உள்ளது.

உகாண்டாவின் பெரிய நகரங்கள்
(Major Cities in Uganda )
(Major Cities in Uganda )
- கம்பாலா
- அருவ
- எண்டேப்பே
- போர்ட் போர்டல்
- ஜிஞ்சா
- கபலே
- கிசோரோ
- மபரற
- பக்வச்
பார்க்கக் கூடிய இடங்கள்
(Places of Interest in Uganda )
(Places of Interest in Uganda )
- அஜய் கேம் ரிசர்வ்
- ப்விண்டி இம்பெனிட்ரபெல் நேஷனல் பார்க்
- கிபலே பாரேஸ்ட் நேஷனல் பார்க்
- கிதேபோ வால்லி நேஷனல் பார்க்
- ம்கஹிங்க கொரில்லா நேஷனல் பார்க்
- முர்சிசன் பால்ஸ் நேஷனல் பார்க்
- கியீன் எலிசபெத் நேஷனல் பார்க்
- ரவேன்சாரி நேஷனல் பார்க்
- செம்லிகி நேஷனல் பார்க்
- செஸ் தீவுகள்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
( UNESCO World Heritage Sites in Uganda )
( UNESCO World Heritage Sites in Uganda )
- ப்விண்டி இம்பெனிட்ரபெல் நேஷனல் பார்க்
- ரவேன்சாரி மலைகள் நேஷனல் பார்க்
- டோம்ப்ஸ் ஆப புகண்டா கிங்க்ஸ் அட் கசூபி
No comments:
Post a Comment