உஸ்பெகிஸ்தான்
கல்யான் மினாரேட்
(Read original Article in :-
கல்யான் மினாரேட்
(Read original Article in :-
உஸ்பெகிஸ்தானின் புக்ஹாரா நகரில் உள்ளது இந்த மினாரேட். போ -இ -கல்யான் மசூதி என்பதின் மினாரேட்டான இது நகரின் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இதை 1127 AD ஆண்டில் கரக்ஹனிட் என்ற நாட்டின் ஆளுனரான அர்ஸ்லன் கான் என்பவர் முஸ்லிம் மக்களின் தொழுகை இடமாக கட்டினார். இதன் மேல்மாடியின் உயரம் 45.6 மீட்டர் அதற்கு மேல் பகுதியின் உயரம் 48 மீட்டர். இதன் கீழ் கூடத்தின் சுற்றளவு 9 மீட்டர் மற்றும் 6 மீட்டர் உயரமானது. மினாரேட்டின் மேல் பகுதியில் 16 வளைவான ஜன்னல்கள் உள்ளன. இந்த மினாரேட் பல சித்திர வேலைபாடுகளைக் கொண்டது. இந்த நகரை கைப்பற்றியபோது அனைத்து பகுதிகளையும் இடித்த சென்கிஸ்கான் இந்த மினாரேட்டின் அழகைப் பார்த்து இதை இடிக்காமல் விட்டார்.
20 ஆம் நூற்றாண்டுவரை இந்த மினாரேட்மரண கோபுரம் என்ற பெயரைப் பெற்று இருந்தது. காரணம் குற்றவாளிகள் அதன் மீது இருந்து கீழே வீசப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் . 1870 ஆம் ஆண்டு வரை தொடரப்பட்டு கைவிடப்பட்டாலும் மீண்டும் அது 1917 மற்றும் 1920 ஆம் ஆண்டுகளில் அது தொடர்ந்தது.
இது போன்ற மினாரேட்டை மலேஷியாவின் முஸ்லிம் மத அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ள குவாலா டேரேன்கானூ (Kuala Terengganu) எனும் இடத்தில் உள்ள பார்க்கில் தமன் தமடுன் இஸ்லாம் (Taman Tamadun Islam) எனும் பெயரில் கட்டி உள்ளார்கள்.

No comments:
Post a Comment