சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
உஸ்பெகிஸ்தான்
(Read original Article in :-
உஸ்பெகிஸ்தான்
(Read original Article in :-
மத்திய ஆசியாவின் ஒரு நாடே உஸ்பெகிஸ்தான் (Uzbekistan ). சுற்றிலும் பல நாடுகளால் இந்த நாடு சூழப்பட்டு உள்ளது. அதிசயமாக அதை சுற்றி உள்ள மற்ற நாடுகளும் அந்த நாடுகளை சுற்றியும் பல நாடுகளாகவே உள்ளன. லிசென்ஸ்டைன் ( Liechtenstein ) என்ற இடத்துக்கு அடுத்தபடியாக இந்த நாடே இப்படி உள்ளது.
உஸ்பெகிஸ்தான் வடக்கில் காசகிஸ்தான் ( Kazakhstan த) வடகிழக்கில் கிரைஜிஸ்தான் (Kyrgyzstan) தென் கிழக்கில் தாஜிகிஸ்தான் (Tajikistan ) மற்றும் ஆப்கானிஸ்தான் (ஆப்கானிஸ்தான்) மற்றும் தெற்கில் துர்க்மேநிஸ்தான்(துர்க்மேனிஸ்தான்) போன்ற நாடுகளுடன் தன எல்லையை வைத்து உள்ளது. உஸ்பெகிஸ்தானின் பரப்பளவு 447,400 சதுர கிலோமீட்டர் மற்றும் ஜனத்தொகை 28 மில்லியன் ஆகும். இதன் தலை நகரம் தாஷ்கண்ட்(தாஷ்கண்ட் ).
உஸ்பெகிஸ்தான் வடக்கில் காசகிஸ்தான் ( Kazakhstan த) வடகிழக்கில் கிரைஜிஸ்தான் (Kyrgyzstan) தென் கிழக்கில் தாஜிகிஸ்தான் (Tajikistan ) மற்றும் ஆப்கானிஸ்தான் (ஆப்கானிஸ்தான்) மற்றும் தெற்கில் துர்க்மேநிஸ்தான்(துர்க்மேனிஸ்தான்) போன்ற நாடுகளுடன் தன எல்லையை வைத்து உள்ளது. உஸ்பெகிஸ்தானின் பரப்பளவு 447,400 சதுர கிலோமீட்டர் மற்றும் ஜனத்தொகை 28 மில்லியன் ஆகும். இதன் தலை நகரம் தாஷ்கண்ட்(தாஷ்கண்ட் ).
ஹோட்டல்கள்
(Guide to Uzbekistan Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Uzbekistan) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
உஸ்பெகிஸ்தானை பற்றிய விவரங்கள்
(More about Uzbekistan )
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் ஐந்து மணி அதிகம் (UTC+5). வாகனங்களை இடதுபுறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் உஸ்பெகிஸ்தான் சோம் (UZS) . மின் ஓட்ட அளவு 220V/50Hz . தொலைபேசி எண் கோட் IDD +998.
2010 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் GDP of $37 பில்லியன் , தனி நபர் வருமானம் GDP of $1,320.. இந்த நாட்டில் ஏழை மற்றும் பணக்காரர்களிடையே அதிக இடைவெளி உள்ளது. நாட்டில் 45% மக்களின் தின வருமானம் $1.25 மட்டுமே.
பல ஆண்டுகளாக இந்த நாட்டை பலரும் தம் ஆதிக்கத்தில் எடுத்துக் கொண்டார்கள். 13 ஆம் நூற்றாண்டில் இதை மங்கோலியாவை சேர்ந்த செங்கிஸ்கான் (Genghis khan ) எடுத்துக் கொண்டார். 14 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை திமுர் (Timur) மலைவாசி தலைவர் ஆட்சியில் இது இருந்தது. 1924 ஆம் ஆண்டு இது ரஷ்யாவின் வசம் வந்தது.1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 அம தேதி இது சுதந்திரம் அடைந்தது.
உஸ்பெகிஸ்தானுக்கு செல்ல
(Visiting Uzbekistan )
CIS நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் உள்ளவர்கள் இங்கு செல்ல விசா (Visa) பெற வேண்டும். ஆஸ்திரியா , பெல்ஜியம் , பிரான்ஸ் , ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் , லட்விய , மலேசியா , ஸ்பெயின் , ஸ்விட்சர்லாந்து மற்றும் பிறருடன் நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு வர முதலில் அங்குள்ளவர்களிடம் இருந்து அழைப்பிதழ் பெற வேண்டியது இல்லை. ஆனால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ளவர்கள் இங்கு செல்ல வேண்டும் எனில் உள்ளூர் மக்களின் அழைப்பிதழ் தேவை.
இந்த நாட்டிற்குள் செல்ல தாஷ்கந்த் விமான நிலையத்துக்கு {Tashkent International Airport (TAS)} முதலில் செல்ல வேண்டும். அதுவே மத்திய ஆசியாவின் மிகப் பெரிய விமான நிலையம் ஆகும். இங்கு ஏதென்ஸ் , பாங்காக் , பெய்ஜிங் , பிர்மின்காம் , டெல்லி , பிரான்க்பர்ட் , ஜெனீவா , இஸ்தான்புல் , கோலாலம்பூர் , லாகூர் , லண்டன் -ஹீத்ரோவ் , மாட்ரிட் , மிலன் , மாஸ்கோ , நியூ யார்க் சிட்டி , பாரிஸ் , செயின்ட் பீட்டர்ஸ்புர்க் , மற்றும் டோக்யோ போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன.
இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Uzbekistan )
சுற்றுலா இடங்கள்
(Tourist Attractions of Uzbekistan )
கல்யாண் மினரெட்
யுனெஸ்கோ புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Uzbekistan )
(Major Cities in Uzbekistan )
- தாஷ்கண்ட் - தலை நகரம்
- அன்டிஜன்
- புக்ஹர
- க்ஹிவ
- நமங்கன்
- நுகுஸ்
- சமர்கந்த்
- ஷக்ஹ்ரிஸப்ழ
- தேர்மேஸ்
சுற்றுலா இடங்கள்
(Tourist Attractions of Uzbekistan )
கல்யாண் மினரெட்
யுனெஸ்கோ புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Uzbekistan )
- யட்சன் கல
- ஹிஸ்டரிக் சென்டர் ஆப புக்ஹர
- ஹிஸ்டரிக் சென்டர் ஆபி ஷக்ஹ்ரிஸ்யப்ஸ்
- சமர்கந்த் - கிராஸ்ரோட்ஸ் ஆப் குல்சரஸ்
No comments:
Post a Comment