யேமனின் பாலைவனப் பகுதியில் உயரமான கட்டிடங்கள் (வாடி ஹட்ரமவ்ட்)
Author: Jialiang Gao (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Jialiang Gao (Creative Commons Attribution 3.0 Unported)
மத்தியதரைக் கடல் நாட்டில் அராபியன் வளைகுடாவின் தென் பகுதியில் உள்ளது யேமன் (Yemen). இதன் எல்லைகள் வடக்கில் சவூதி அராபியா (Saudi Arabia ) மற்றும் கிழக்கில் ஓமன் (Oman ) நாடு. இது மேற்குப் பகுதியில் சிவப்புக் கடலை நோக்கியும், தெற்குப் பகுதியில் அராபியன் கடலையும் நோக்கி அமைந்து உள்ளது.
யேமனில் ஹோட்டல்கள்
(Guide to Yemen )
இங்கு ஹோட்டல்கள் கிடைப்பது அத்தனை எளிது அல்ல. நல்ல ஹோட்டலை தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டி உள்ளது. ஆகவே உங்களுக்கு உதவ நான் வெளியிட்டு உள்ள அங்குள்ள ஹோட்டல்கள், அதன் விலாசம், தொலைபேசி எண், நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் போன்ற அனைத்தையும் இங்குள்ள யேமனின் ஹோட்டல்கள் என்பதின் மீது கிளிக் செய்து பார்க்கவும். இதில் பல இணைய தளங்களில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு உள்ள கட்டணப் பட்டியல் உள்ளது.
யேமன் பற்றிய விவரங்கள்;(More about Yemen )
யேமன் நாட்டின் பரப்பளவு 555,000 சதுர கிலோமீட்டர் (203,849 sq mi). நாட்டின் ஜனத் தொகை 23.7 million people (2011 ஆண்டு கணக்கின்படி ). இந்த நாட்டின் தலை நகரம் சனானாஸ் என்பது. நாட்டின் நாணயம் யேமானி ரியால் (YER). இந்த நாட்டின் நேரம் உலக நாடுகளின் ஒப்புக் கொள்ளப்பட்ட நேரத்தை விட மூன்று மணி நேரம் அதிமானது. இங்குள்ள மின் ஓட்ட அளவு 220V/50Hz . தொலைபேசி எண் கோட் +967.
அராபியன் வளைகுடாவின் மிக ஏழ்மையான நாடே யேமன். 2009 ஆம் ஆண்டு இந்த நாட்டின் GDP $25.131 பில்லியன்.
அராபியன் வளைகுடாவின் மிக ஏழ்மையான நாடே யேமன். 2009 ஆம் ஆண்டு இந்த நாட்டின் GDP $25.131 பில்லியன்.
சனானாஸ்சின் நகரின் அழகு
Author: Niklas Schiffler (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)
யேமன் என்றால் தெற்கு என்று பொருள். இது பாலைவனப் பகுதியாகும். சவூதி அராபியாவுடனான இதன் எல்லை யாருமே வாழாத பாலைவனப் பிரதேசமாகும்.
1918 ஆம் ஆண்டுவரை அதன் பக்கத்து நாடுகளைப் போலவே இதுவும் ஓட்டமான் ஆட்சியில் இருந்து விடுதலைப் பெற்றது. 1962 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இந்த நாடு தெற்கு யேமன் என்றும் வடக்கு யேமன் என்றும் இரண்டாகப் பிரிந்தன. 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற துனிஷியா மற்றும் எகிப்து நாட்டுப் புரட்சியினால் இந்த நாட்டின் பல நகரங்களிலும் ஆர்பாட்டங்கள் நடந்து நாட்டின் ஜனாதிபதியான அலி அப்துல்லா சாலே விலகுமாறு ஆயிற்று.
யேமனுக்கு செல்ல வேண்டுமா
(Visiting Yeman)
இந்த நாட்டில் நடைபெறும் புரட்சிகளினால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத் தடை உள்ளது. புரட்சியினால் அந்த நாட்டில் உள்ளவர்களும் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
ஆகவே அந்த நாட்டின் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலைமையை கண்டறியுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். 2010 ஆம் ஆண்டுமுதலங்கு சென்று விசா (Visa) வாங்குவதற்கு தடை விதிகபட்டு உள்ளதினால் அங்கு செல்ல வேண்டும் எனில் முன்னதாகவே விசாவை கைவசம் வைத்து இருக்க வேண்டும்.
கைரோ(Cairo), தோஹா , துபாய், பிரான்க்பர்ட் (Frankfurt) போன்ற இடங்களில் இருந்து சனானாஸ்சிற்கு செல்ல சர்வதேச விமான நிலையம் உள்ளது.
இங்குள்ள பெரிய நகரங்கள்
(Major Cities in Yemen )
(Major Cities in Yemen )
- சனானாசஸ் - தலை நகரம்
- ஏடன்
- அழ ஹுடய்ட
- அழ முகல்ல
- தமர்
- இப்
- கவ்கபன்
- மொக்ஹா
- ஷிபம்
- தயிஸ்
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Yemen )
(Places of Interest in Yemen )
- ஹரஸ் மலைப் பகுதி
- வாடி ஹட்ரமவ்ட்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Yemen )
(UNESCO World Heritage Sites in Yemen )
- ஓல்ட் வால்ட் சிட்டி ஆபி ஷிபம்
- ஓல்ட் சிட்டி ஆப் சனானாஸ்
- ஹிஸ்டாரிக் டவுன் ஆப் சாபிட்
- சொகற்ற அர்சிபெலகோ
No comments:
Post a Comment