'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானானில் ' (Bandar seri Bagawan) உள்ள ஒரு இடமே 'காம்புங் அயேர்' (Kampung Ayer) என்பது. இந்த நாடு எண்ணை வளத்தினால் (Oil Rich) செழிப்படைந்ததிற்கு முன்னர் எப்படி வாழ்ந்து கொண்டு இருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டும் இடம். இன்றும் தண்ணீர் கிராமம் (Water Village) எனக் கூறப்படும் இங்கு சுமார் 30 ,000 மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
'ப்ருனி' நதியின் இரு கரையிலும் உள்ள 28 கிராமங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி உள்ளது. அதுவே 'காம்புங் அயேர்' என்பது. இங்கு கடற்கரைக்குச் சென்று அங்கு சிதறிக் கிடக்கும் மரப்பலகைகள் மீது நடந்து கொண்டு மீன் பிடிக்கும் தொழிலாளிகளின் குடிசைகள், கிடங்குகள் போன்றவற்றைக் காணலாம். இங்குள்ளவர்கள் மெல்ல மெல்ல மற்ற இடங்களுக்குச் சென்றுவிட இந்த நாட்டிற்கு தஞ்சம் அடைய வருபவர்கள் இந்தக் கடற்கரைப் பகுதிகளில் தங்குகிறார்கள்.
இங்கு எப்படி செல்லலாம்
(Visiting there)
இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் எனில் ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்லலாம். அதற்கான கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு B $10 ஆகும்.
இங்கு எப்படி செல்லலாம்
(Visiting there)
இந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் எனில் ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்லலாம். அதற்கான கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு B $10 ஆகும்.
இது உள்ள இடத்தைப் பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment