ப்ருனி
டெம்புராங் : படங் டுரி
(Read Original Article in :- Bangar)
டெம்புராங் : படங் டுரி
(Read Original Article in :- Bangar)
'ப்ருனி'யின் (Brunei) மாகாணமான 'டெம்புராங்கில்' (Temburong District) உள்ள நீண்ட வீடே (Longhouse) 'படங் டுரி' (Batang Duri) என்பது. இது 'பன்காரின்' (Bangar) தெற்குப் பக்கத்தில் அங்கிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து பெரு படகைப் பிடித்து 'கவ்லா மழைக் கட்டுப் பகுதி ஆராய்ச்சி மையத்தை' (Kuala Belalong Rainforest Field Studies Centre) அடையலாம்.
நீங்களும் அந்த நீண்ட வீட்டிற்குள் செல்லலாம். ஆனால் முதலில் அங்குள்ள தலைவனை (Chieftan) வணங்கி உங்களைப் பற்றிக் கூறிக் கொள்ள வேண்டும். உங்களை இரவு அங்க தங்க அனுமதிப்பார்கள். ஆனால் அதற்கு நீங்கள் முன்பதிவு (Pre arrange) செய்து கொண்டு இருக்க வேண்டும் .
இங்கு எப்படி செல்ல வேண்டும்
(Getting there)
இங்கு செல்ல வேண்டும் எனில் ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கான கட்டணம் B$ 15.00.
இது உள்ள இடத்தை பெரிய அளவில்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்
காண இப்படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment