ப்ருனி
பண்டார் செரி பகவான்
செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆங்க்லிகன் சர்ச்
பண்டார் செரி பகவான்
செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆங்க்லிகன் சர்ச்
'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானில்'உள்ளது 'செயின்ட் ஆண்ட்ரூஸ் ஆங்க்லிகன் சர்ச் ' ( St. Andrew'ச Anglican Church) . சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஆங்லிகன்ஸ் இனத்தவரின் தொழுகை இடமாக இருந்தது. தற்போது உள்ள தேவாலயம் மூன்றாவது ஆகும். அதை 1950 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 5 ஆம் தேதியன்று ஆண்ட்ரூஸ் திறந்து வைத்தார். இந்த தேவாலயத்தில் தமிழ், மலையாளம், சைனீஸ் மற்றும் இபன் போன்ற மொழிகளின் பகுதிகள் உள்ளன.
இந்த மையம் உள்ள இடத்தை பெரிய
அளவில் பார்க்க தரை படத்தின் மீது கிளிக் செய்யவும்
அளவில் பார்க்க தரை படத்தின் மீது கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment