ப்ருனி
பண்டார் செரி பகவான்
இஸ்தானா நருல் இமாம்
(Read original article in :- Istana Narul Imam)
பண்டார் செரி பகவான்
இஸ்தானா நருல் இமாம்
(Read original article in :- Istana Narul Imam)
'ப்ருனியின்' (Brunei) 'பண்டார் செரி பகவானில்' உள்ளது 'சுல்தான் ஹாஸனல் போல்கியாஹ்'ஹின் (Sultan Hassanal Bolkiah) அதிகாரபூர்வமான இருப்பிடம் (Residence) . இது நகரில் இருந்து 3.5 கிலோ மீட்டர் தூரத்தில் 'டுடோங்' சாலையில் உள்ளது. இதனுள் 1788 அறைகள் (Rooms), 200 கழிவறைகள் (Toilets), மற்றும் 400 வருகையாளர்கள் அமரும் இடம் உள்ளது. இந்த மாளிகை 'வாடிகன்' (Vatican) மாளிகையை விடப் பெரியது. 'ஹரி ரா ஐடிபிட்ரீ' (Hari Raya Aidifitri) என்ற பண்டிகையின் போதுதான் பொது மக்களுக்கு திறந்து விடப் படுகின்றது.
No comments:
Post a Comment